பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கௌபீனம் நீர்ச்சீலை, குலிசீலை , தாய்ச்சீலை
தீபாராதனை விளக்கு வழிபாடு
ராஜஅலங்காரம் அரசக்கோலம், அரசப்புனைவு
நைவேத்தியம் காணிக்கை, படைப்பு
சாயரட்சை மாலைப்பூசை


அர்ச்சகர் வழிபாட்டாசன்
தரிசனம் காண்பு, காட்சி
பிரசாதம் அருட்கொடை,திருச்சோறு