பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடைபல விதித்திட்டாலும் தனித்தெவர் புகழ்ந்திட்டாலும் கடமையில் சிறிதும் மாறாக் கண்ணியவானே! நீ முன் அடிமையின் கொடுமை தன்னை அவனியோர்க்கு அவையில் கின்று திடமுடன் உரைக்குங்திரத் தியாகியும் முன்போலுண்டோ?

முன்னர் இவ் வுலகில் மாண்டு முடிந்தவர் பலரே யாவார் என்னிலும் நவரசங்கள் இலங்கிடும் அரங்கில், வேலன் தன்னுரு வோடேயிந்தத் தரணியின் வாழ்வை நீத்துப் பொன்னுல கடைந்தோர் இந்தப் புவிதனில் யாரே ஐயா?

சுந்தர விநாயகர் கந்தர்வகான சபா

புதுக்கோட்டை 8-1-1941.