பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தமிழ் நாவலர் சரிதை களைப் பரிசிலர்க அளித்து மகிழ்வித்தான். அம் மகிழ்ச்சி வாயி லாக அவர் இப் பாட்டைப் பாடினர் என்பர். கிரப்பு . வறுமை. சிங்களம் - சிங்கள நாடான இலங்கை நாட்டவர். பரிக்க. தர்க்க கல்க்க - ஒலிக்க தொங்கல் - மாலை. விருத்தம் பத்துக்கொண் டனதிக்கும் பதறிப்போய் முடிய பைம்பொற்ரு ரகைசிந்தப் பகிரண்டத் திடையே மத்துக்கொண்டமுதத்தைக் கடையாழித் திருமால் வடிவாகிப் புவிகைக்கொண் டருண்மான பரணு முத்துப்பங் தரினிற்குங் குருளேக்குஞ் சினவேன் முருகற்கும் பொதியக்கோ முனிவற்கும் பதுமக் கொத்தற்குஞ் சடிலக்குங் தளருக்கு மல்லாம் கூழைத்தண் டமிழற்கென் கொடியுங்காளமுமே. 122 இஃது இந்த விருதுகள் யாருக்கென்றபோது ஒட்டக்கூத்தர் பாடியது. - குறிப்பு: சோழன் கூத்தாது புலன்ம கலம் கண்டு காள்மும் கொடியுமாகிய பல விருதுகளைத் தந்துவிட, அவை கூத்தரை கோக்கி வந்தன. கூத்தர் நிகழ்ந்த தறியாது இவ் விருதுகள் யாருக்கு ?" என வினவினர். வேந்தன் அவை தங்கட்கே எனக் கூறினன். அவர் நன்றியறிவால் தமது அடக்கமும் கடவுள் மாட்டன்புடைமையும் தோன்ற இப் பாட்டைப் பாடின ர்ென் பர். கிக்குகளும் விண்மீன்களும் கடல் கடைந்த அதிர்வால், துளங்கின என்பார், பத்துக்கொண்டன...... சிந்த' என்ருர். கடை திருமர்ல் - கட்ைந்த திருமால் என இறந்தகாலம் தொக்கி கின்றது. மான பாணன் - மானத்தை ஆபரணமாகக் க்ொண் டவன். முத்துப் பந்தரில் கிற்கும் குருளே - கிருஞான சம்பந்தப் பெருமான். குந்தளம் - முடி. சடிலக் குங்தளர் - சிவபெருமான். கூழை - பின்னிற்பது, குருளே முதலியோரை வழிபடும் தன்னை :கூழைத் தண்டமிழன்' என்றர். கூத்தத் தண்டமிழற்: