பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேந்தி 119. இ.து இராசா துலாபுருட தானம் பண்ணியபோது புகழேந்தியார் பாடியது. குறிப்பு : சோழவேந்தன் துலாபுருட கானம் செய்தபோது ஒட்டக்கத்தரும் புகழேந்தியாரும் ஒருங்கிருப்ப, சோழன் இருந்த தட்டினும் பொன்னிறைந்த தட்டு மிக்கபோது கூத்தரும், சோழன் அதனின் மிக்கபோது புகழேந்தியும் பாடினரெனவும், அக்கால்ே யிற் புகழேந்தியார் பாடியது இப்பாட்டெனவும் கூறுவர். மறை |க்க சொல் - ம வழி வமாக சொல் - *. تميم و يح Yಹ! கெ - Lಣ, ழி வழாத சொல். 49ಾಹ ಹೃ7ಹಸ బ్రిడ్జితేష్తో சிபி சோழர் குலமுன்னேன் என்பர்; குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சிரைபுக்க, வாையாளிகை புரவோன் மருக (புறம், சக} எனச் சான்ருேர் கூறுவது காண்க. கட்டளைக் கலித்துறை - பழியும் புகழு மெவர்க்குமுண் டாமிந்தப் பாரிலுனக் கழியுஞ் சில்யுங் கயலுமன் ருேவக ளங்கதுங்க Թաոիպա பொழுெ தங்கள் பெண் சக்ரவர்த்தி முகத்தி:ண்டு. விழியும் புருவமுமாகியிப் போதுன்னே வெல்கின்றவே, இது சூதில் தேவியை புயர்த்திப் புகழேந்தியார் பாடியது. குறிப்பு : ஒருகால் பொழுது போக்குக்காகச் சோழவேந்தன் தன் தேவியுடன் சூதாடினன். புகழேந்தியார் அதனேக் கண் டிருந்தார். சூதாட்டத்தில் தேவிபக்கமே வெற்றி வரக்கண்ட புகழேந்தியார் அவளேப் புகழ்வது பொருளாக இப்பாட்டைப் பாடின ரென்பர். சிலேயும் கயலும் அழியுமென்றது சேரனும் பாண்டியனும் தோற்பக் என்பது பட கின்றது. மொழியும் பொழுது. சொல்லுமிடத்து. பெண் சக்ரவர்த்தி - இராசமாதேவி; என்னு முலகங்க ளேழுடைய - பெண்ணணங்கு, பெய்த மல் ரோதிப் பெண் சக்ரவர்த்தி ' (விக்கிர 89.40) எனக் கூத்தரும் கூறுதல் காண்க. தேவியின் விழியாகிய கயலும், புருவமாகிய சிலையும் உன்னே வெல்கின்றன என்பது நேர்பொருள். -