பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தமிழ் நாவலர் சரிதை விெண்பர். இலங்கிலவேற் கிள்ளியெதிர்மலைக்க வங்காட் பொலங்கலனும்.பொன்முடியும் சிக்க-கிலங்குலுங்க ஓடினர் ம்ேலோவுயர்தரள வெண்குடையாய் பாடினர் மேலோ,பழி. 173 இது வசைபாடிய புலவன், மதுரையிற் பாண்டியன் கண்டு முனியப் பின்னுங் கூறியது. . குறிப்பு: பாண்டியன் புறந்தந்தோடக் கண்டு பழித்துப் பாடிய சோழவேந்தனுடைய புலவன் பின்பொருகால் மதுரைக்குச் சென்ருனுக, அங்கே யிருந்தோர் அவனைப் பற்றிக்கொண்டு சென்று பாண்டியன் முன்னே நிறுத்தினர். அவனேக் கண்ட பாண்டியனுக்கு அவன்மேல் மிக்க சிற்றமுண்டாயிற்று. பரிசிற் குப்பாடும் பாவலகிைய அவனேக் கொல்வதோ சிறையிடுவதோ அர்சுமுறை யன்ருதவின், வெகுண்டசொற்கள் பல விளம்பினன். அவன் வெகுளிக்குத் துணுக்குருத அப்பாவலன் இப்பாட்டைப் பாடினன் என்பர். - . . . . . . . . ... • S S S S S S S S S S S S SeeeeSAAAA • . @ఐఉజె6ఖమ கிள்ளி - விளக்குகின்ற, இேைபாலும் ճնեք. வத்தையுடைய வேலே யேந்திய சோழன். பொலங்கலன்பொன்பைரணம். த்ரளம் -முத்து. தோற்றேடினவர்மேல் "பழி என்பதிர்ம். * : " . . . . . م . م د வெண்பா. பாண்டியிரி ற். பாண்டியரிற் பாழான பாண்டியரில் ஈண்டிரென விட்ட வெழுத்தல்ல-பூண்டதிருப் பேர்கவென்றும் வேற்றுார்புகுதவென்றும் யிேவண்விட் டேகவென்று மிட்ட வெழுத்து. 174