பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 - தமிழ் நாவலர் சரிதை மணத்துக்கு வநது சிறப்பிக்கவேண்டு மென வற்புறுத்திக் கேட் டுக்கொண்ட புலவனுெருவனது திருமணத்தன்று, தன் மனேவி யிறந்தாளாக, அவள் பிணத்தை முடிவைத்துச் சென்று புலவனே மகிழ்வித்தா னென்று கொண்டைமண்டல சதகம் கூறுகிறது. "நெடுக விரித்துப் பிணமூடி னுேன்மகன் ரீயெனில்வா, கடுக வெனக்குமுன் முந்தனன் றேயோர் கவிதைசொல்ல, முடுக வழைப்ப மனயாள் பிணந்தனமூடிச்சென்ற, வடுக னளித்த, மகன்வாயலான்தொண்டை மண்டலமே” (59) என வருதல் காண்க, முந்தவிளே யோன்மாள முத்தமிழோற் கன்னமிட்ட, அந்த வடுகன் மகனுயின் - வந்தென், தலைக்கவியா ணத்துக்கே தன்பினத்தை மூடி, இலக்கணமாய்ச் செய்குவை யே' என் பது கிருமணம் புரிந்துகொண்ட புல்வன் பாட்டு. இப்புலவன் வடுகன் மகனுடன் உடன்பயின்ற தோழன் போலும். உயி ராகிய, தம்பியையும்' என்றது - வடுகனது செயற் சிறப் புணர்த்தி நின்றது. கன்னன் - பாரதத்திற் காணப்படும் கன் னன். சோமன் - கிரிபுவனத்தில் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த வள்ளல். . . . . . . . . . . ..., به مجمی-یسس مست. 41. கச்சியப்பன். ! வெண்பா மண்படுமோ வெய்யிலிலே வாடுமோ புல்லரிரு கண்படுமோ வன்பாகக் கற்றவர்க்கும-மண்புகழ மெச்சியப்ப லுங்கொடுக்கும் வீறுவல்லைக் காளத்திக் கச்சியப்ப னேயுதைத்த கால். 198 இது கச்சியப்பண் புதைத்த புலவன் பாடியது. குறிப்பு: வல்ல யென்பது கிருவல்லத்துக்குப் பெயர். குறட்டி வீரவாதையா என்னும் புலவர் திருவல்லத்துக் கோயில் தொண்டிருக்கும் இறைவன்மீது வல்லேயந்தாகி பாடி வேந்தராம் சிறப்பிக்கப்பெற்றவரென்று திருவல்லம் கல்வெட்டொன்று (A. R. No. 235 of 1921) கூறுகிறது. கச்சியப்பன புதைத்த