பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சியப்பன் 173 புலவனும் வீரன் எனப்படுவதை நோக்கின் இந்த வல்லேயங்தாதி பாடிய விரவதையன் அப்புலிவனே என கிரீனத்தற் கிடமுண்டா யினும், வீரவதையன் காலம் பிற்பட்டதாகலின், பொருந்துவ தாக இல்லை தொண்டைம்.ண்டல சத கவுரைக்ாார், வல்லையென் பது செங்கற்பட்டை யடுத்த வல்லமென்றும், காளத்தி முதலியார் மகன் கச்சியப்பன் என்றும் கூறுவர். காளத்தி மகனை கச்சி யப்பன் மிகுந்த செல்வமும், சிறந்த கொடை கலமும், பிழைத்தா ரைப் பொறுக்கும் பெருந்தகைமையும் உடையவன். ஒருகால் விரனென்ற புலவன் கச்சியப்பன் முன் பாடிச் சென்ருனுக, கச்சியப்ப்ன் வேறு காரியம் பார்த்ததல்ை அதனைச் செவிக்கொள் ளானுயினன். அது கண்ட விரன், தமிழ்ப்புலம்ையை விகழ்ந்தா னென வெகுண்டு, கச்சியப்பன மார்பில் தன் காலால் உதைத் தான். உதையுண்ட கச்சியப்பன், அதற்கு அவனே யொனுக்காது - பொறுத்துத் த்மிழைக் கேளாது புறக்கணித்தது தன் . o தவி றென்று கினேந்து வீரற்குக் காலுக்குப் பொன் வெண்டயமும் வேறு பல பரிசிலும் நல்கினன். புலவனும், தான் காணத் தனக்கு நன்னயம் செய்த கச்சியப்பனது பெருந்தகைமையை வியந்து, - இப்பாட்டைப் பாடிஅனென்பர். இதனைத் @@ಹಖಹ வழக்கம் என்னும் நூல், கேர்த்திபெற, வண்ட்மிழோன் ருனு தைத்த வாகுளகா இக்குடிபொன், வெண்டயமிட் டேவணங்கும் வெற்றிக்கை" என்று குறிக்கின்றது. மிகுதியான் மிக்கதுசெய்த வீர&னத் தான் தன் தகுதியால் வென்று வணக்கத்தால் மேம்பட் டமை தோன்ற, திருக்கை வழக்கம் வெற்றிக்கை' யென்ப தர்விற்று. விசன் என்பவனே அரிச்சந்திர புராணம் பாடிய விர கவிராயர் என்று கூறுவோரும் உண்டு. எப்போதும் கற்ற வர்க்குப் பண்புடனே' என்றும் பாடவேறுபா டுண்டு. காலுக்கு வெண்டயமும் வேறு பல செல்வங்களும் கல்கினமையின், மெச்சி யப்ப்ாலும் கொடுக்கும்' என்றன். காளத்திக் கச்சியப் பன் - காளத்திக்கு மகனை கச்சியப்பன். பெருஞ் செல்வனுயி னும் தவறு செய்தவழிக் கழிகண்ணுேட்டஞ் செய்யாது உதைத் தொறுத்தமைக்குக் கச்சியப்பன் மெச்சின னென்றன். - இச்செய்தியை, வில்லைச் செருப்பிட்ட காலா அதைத்து வியனுல்கிற், சொல்லம் கரிய புகழ்கொடுத் தோன்துட்ட வீரன்