பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 தமிழ் நாவலர் சரிதை ஆலப் பதித்தாளகத்தியார்க்கய்னர் வேலைப் பதித்தார் விழி. - 216. இது, நாகபட்டினத்துச் செட்டி கடையடைப்பித்துத் தன்னைப் பாடச்சொன்னபோது பாடினவற்றி லொரு பாட்டு, - - குறிப்பு: நாகபட்டினத்தைச் சார்ந்த காட்டில் ஆலங்குடி என்ருேர் ஊருண்டு. அவ்வூர் - வணிகைெருவன் , , En هتابه னத்திற் கடைவைத்து வாணிகம் செய்துவந்தான். அவற்குக் காளமேகப்புலவரைக்கொண்டு தன்மீது பாட்டுப் பாடிக்கொள்ள வேண்டு மென்ற விருப்பமுண்டாயிற்று. வேந்தர்க்ளேயும் பெருஞ் செல்வர்களேயுமே பாடிவரும் அவன்ரத் தன் கருத்தை கிதை வேற்றுமாறு பன்முறை முயன்றும் வெற்றிபெருஞயின்ை. அவர்க்கும் தெண்டிக்கும் உளதாய கட்பினே யறிந்து, அவள் வாயிலாகப் பாட்டுப்பெற முயன்றன். அவள் ஒரு சூழ்ச்சி புெண்ணி, இன்று நெடுநேரம் கடையுடையாதிருப்பர்யாயின், ... " காளமேகரை உன்பால் வரச்செய்வேன். அப்பேர்க் உன் கருத்தை நிறைவேற்றிக்கொள்," என்று சொல்லிவிட்டு, அ றிரவு வந்த காளம்ேகருக்குத் தான் உடல்நலமில்லாதிருப்பதாக வும், அதற்குச் சில சாக்குகளைச் சொல்லி வாங்கிவரவேண்டு மென்றும் சொன்னுள்.இ ரவுப்போது வந்து நெடுநேர மாகியதல்ை. கடைகளெல்லாம் மூடப்பட்டன. காளமேகனர் கடைத்தெரு' முற்றும் கிரிந்து முடிவில் ஆலேப்பதி வணிகன். கடை திறந்திருப் .பது கண்டு,அவனே யடைந்து வேண்டும் சரக்குகளைத் தரச்ச்ொன். ஆர். தான் கடையை அடைக்கப்போவதாகவும், தன்மீது பாட் டுப்பாடில்ை தருவதாகவும் வணிகன் தெரிவித்தான். அப்ப்ோது அவர் சில பாட்டுக்களைப் பாடின ரென்வும், அவற்றுள் இப்ப்ாட்டு ஒன்று எனவும் கூதுவர். முற்றத காஞ்சி யென்றது காஞ்சிபுரக் துக்கு வெளிப்படை. காஞ்சியிற் கற்ருன்பின் திருமால் சென்றது: கணிகண்ன னென்னும் புலவன்பின்னே திருமால் சென்ற வரலாறு. முல்லையில் கற்றன்பின் இச்ன்றது. இடையர் இச்ரியில் திருமால் கண்ண்ணுய்க் கன்ற்ளையுடைய ஆன்க்ட்த்தின்