பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு : கூத்தனூரப்பன், வாலகோகிலம் என்பார் வாலா ருென்றும் தெரிந்திலது கிருட்டினதேவராயர்காலத்தில் இவர்கள் கவிபாடிப் பரிசில்பெற்று வாழ்ந்தனரென்று மட்டில்தெளிவாய்க் கூறலாம். கவி தாவும் பொழில் - குரங்குகள்தாவியேறும் சோலே க்ள். கூத்தனூர், ஒட்டக்கூத்தர்க்குச் சோழவேந்தர் அளித்த ஊர்; சோழநாட்டில் இன்றும் அப்பெயருடன் விளங்குகிறது. ஆபினும் இங்கு அஃது அப்பன் என்னும் சொல்லோடியைந்து ஐயாறப்பன் என்பதுபோல் ஒரு சொல்லாய் ஒட்டி நின்று ஒரு பெயராயிற்று. வாய்த்தலே யென்பது தஞ்சைமாநாட்டி லுள்ளதோ ரூர். அஃதிப் போது வழுதலே என மருவி வழங்குகிறது. கூத்தனூரப்பகிைய வாய்த்தலைமன் என இயையும். கூத்தனூப்பன் கவி பால் என்க. வாலகோகிலம் என்பது ஒரு பெண்பாற் பெயர்போலத் தோன்று கிறது. வாலகோகிலத்தின் கவி பாலுக்கு இடும் சர்க்கரை போன் றுளது என்பார், வாலகோகிலங் தானுரை நன்கவி பாலுக்கிடு - Ffಹಹಖ್ಖT என்ருர். கவிநாங்கள். கவிஞர்களாகிய நாங்கள்; எனவே அவ்விருவரும் சீர்த்த கவிஞர்களல்லர் என்பது குறிப்பு. காயம், கறிகட்குக் கூட்டப்படும் கூட்டு. م...". ز " :" ، : , ... " வெண்பா பறியாரோ கின்வாயிற் பல்லகனைப் பாரோர் முறியாரோ கின்முதுகின் முள்ளச்-சிறியவொரு மட்டப்பேர் போகர்கோ வாக்கிதுவே யானக்கால் ஒட்டக்கூத் கன்று அனக்கு. 235 இஃது ஒட்டக்கூத்தனென் ருெகு புலவன் வரக் கேட்டுத் - தத்துவப்பிரகாசர் சொல்லியது. - - குறிப்பு : கூத்தனூரப்பனே, ஒருகால் ஒட்டக்கூத்தனெனத் தன் பேரைச் சொல்லிக்கொண்டு வந்தான்போலும். கவிச்சக்கர வர்த்தி ஒட்டக்கூத்தருடைய பாலத்தை கோக்க, இவ்வொட்டக் கூத்தனென்பவன். பாட்டுச் சுவையற்ற வெள்ளைப்ப்ாட்டாக இருக்கக்கண்ட தத்துவப்பிரகாசருக்கு மிக்க சினமுண்டாகவே