பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகக்கவி வீரராகவமுதலியார் 219 குறிப்பு : இங்கு வரும் செழியதரையனுக்குத் தாகத்தீர்த்த செழியதரையன்' என்று பெயர். இவன் பாலைக்காடு சேலம் முதலிய விடங்களிற் பாண்டி வேந்தன் பொருட்டுப் போர் செய்து புகழ்பெற்ற செல்வன். கவி வீரராகவர் இவனேக் கண்டு பாடியபோது அவருக்குத் தக்க பரிசில் கொடுத்துவிட் டான். அதுகண்ட கவி வீரராகவர், தமக்கு மேலும் சில பொருள் வேண்டியிருந்தமையின், அக்குறிப்புத் தோன்ற, இப் பாட்டைப் பாடின. ரென்பர். எறிவர் . பழத்துக்குக் கல்லெறி வார்கள். கால் தளேவர் . காலேக்கட்டுவர். நீலக்கடலாகிய உப்புக்கடலே மத்திட்டுக் கடையாது பாற்கடலேயே கடைவர் ; அதுபோல என் போற் புலவர் மேலும் பொருள் வேண்டி கின்னேயே யடையவர் என்பது கருத்து. - - விருத்தம் ஏடாயிரங்கோடி யெழு காது கன்மனத் கெழுதிப் படிக்க விரகன் எதுசொலினு மதுவே யெனச்சொலுங் கவிவீர - ராகவன் விடுக்கு மேலே - - - - சேடாதி பன்சிர மசைக்குங் கலாகரன் திரிபதகை குலசேகரன் - .தென்பாலே சேலஞ் செயித்த கா. கந்தீர்த்த - செழியனெதிர் கொண்டு காண்க ப்ரீடாத கக்கருவ மெறியாக கந்துகம் பத்திகோ ணுக கோணம் பறவாக கொக்கனற் பண்ணுக கோடைவெம் * படையாய்க் கொடாக குக்கம் சூடாக பாடலம் பூவாக மாத்தொடை கொகுத்து முடியாத சடிலம் இசான்னசொற் சொல்லாத கிள்ளிேயொன் றெங்குங் துதிக்க வரவிட வேணுமே. 253. இஃது. அந்தகக்கவி வீரராகவ முதலியார் செழியதரைய: னுக்கு விடுத்த சீட்டுக் கவி. - - -