பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கல்கியின் நாவல்கள்

121

பேசிப் பொழுது போக்குகிருள். நாகநந்தியைச் சில காலம் அருவருக்கிருள்; சில காலம் அஞ்ககிருள்; சில காலம் அவரிடம் அன்பு பிறக்கிறது. மாமல்லரைச் சந்திக்கலாம் என்று ஆவலோடு இருக்கும் நேரங்களிலெல்லாம் அது நிறைவேறுவதில்லை. அதனல் கோபமும் காபமும் உண்டா கின்றன. கோட்டைக்குள்ளே இருந்த போது கள்ள வழியின் வழியே வெளியில் வந்து சளுக்கியர் படையினர் கையில் அகப்பட்டுக் கொள்கிருள். சிறைப்பட்ட பலர் விடுதலை பெற்றுப் போவதற்கு விலையாக வாதாபி செல் கிறேனென்று ஒப்புக் கொள்கிருள். வாதாபி சென்ற பிறகு அங்கே காற்சந்தியில் அடிபடும் மக்களை அடிபடாமல் காப் பாற்றுவதற்காக காலு வீதிக்கும் நடுவில் கின்று கடன. மாட ஒப்புக் கொள்கிருள். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும், துன்புறுவாரைக் கண்டு இரங்கும் இயல்புடையவள் அவள் என்பதைக் காட்டுகின்றன. .#

தன்னிடம் உள்ள கலேயினல் அவளுக்குப் பெருமிதம் உண்டாகிறது. அகம்பாவமாகவும் மாறுகிறது. வாதாபிக்கு மகேந்திரர் போகச் சொன்னபோது மறுப்பதும், பாரசீகத் அாதர் முன் நடனமாட மாட்டேன் என்று சொன்னதும்

அவளுடைய மான உணர்ச்சியைக் காட்டுகின்றன. - அவளுடைய இன்பக் கனவுகள் பல பல. உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் இனிய சொற்கள் பல பல.

சிவகாமியின் நடனங்கள்

ந்த காவலில் அவள் கடனமிடுவதாக வரும் ஒவ் வொரு சந்தர்ப்பமும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கிலேயில் அமைகிறது. முதலில் அவளுடைய அரங்கேற்றம், போர்ச் செய்தியினல் விரைவில் முடிகிறது. இரண் டாவது முறை திகுநாவுக்கரசர் மடாலயத்தில் அங்காயனர்