பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

தமிழ் நாவல்

திருமுன் மாமல்லரும் இருந்து கண்டு களிக்க நடை பெறுகிறது. அப்போது அப்பர் ஆசி கூறுகிருர் (ப. 186). மூன்ரும் முறை அவள் நடனமாடியபோது நாகநந்தி: உடனிருந்து பார்க்கிருர் (ப. 279). அதனுடைய விளைவாகத்தான் சிவகாமி அவருடைய ஊக்கமூட்டும் வார்த்தைகளால் உள்ளம் மயங்கித் தன் தந்தையுடன் சிதம்பரத்துக்குப் புறப்படுகிருள்; சிற்பக் கூடத்துக்கு வந்த மாமல்லரைச் சக்திக்க முடியாமற் போகிறது, மண்டபப்பட்டு என்ற இடத்தில் அவர்கள் தங்கி யிருந்தபோது அங்கிருந்த மக்களின் வேண்டுகோளின் படி ஒரு முறை கடனமாடுகிருள் (ப 550); அப்போது மாமல்லரும் உடனிருந்து கண்டு களிக்கிருர் மகேந்திரர், புலிகேசியுடன் சமாதானம் செய்துகொண்டு காஞ்சி அரண்மனேயில் இருந்தபோது பல்லவ மன்னர் விருப்பப் படி அந்த அவையில் நடனமாடுகிருள் (ப. 550). இது ஐந்தாவது முறை. வாதாபியில் காற்சந்தியில் ஆரும் முறையும் (ப. 712). ஹ்யூன்சங்குக்கு முன், ஏழாம் முறையும் (ப. 862) அவளுடைய கடனம் கிகழ்கின்றது. இறுதியில் சிவபெருமானேயே நாயகனகக் கொண்டு. ஏகாம்பர நாதர் திருக்கோயிலில் கடனமாடுகிருள், சங்கிதியில் அதைப் பார்த்த அனைவரும் மெய்ம்மறந்து பரவசம் அடைந்து பக்தி வெள்ளத்தில் மிதக்கிருர்கள். (ப. 1010). . . -

எத்தனையோ கனவுகளைக் கண்ட அந்த கங்கை கடை சியில் அப்பர் சுவாமிகள் சொன்னது போலத் தன் கலேயைத் தெய்வார்ப்பணமாக்கித் தலைவன் தாளே தலைப்பட் டாள. -

நாகநந்தி

புலிகேசியின் அண்ணனும் புத்த பிட்சுவு மாகிய காகந்தி பெரிய பாத்திரந்தான். முதல் அத்தியாயத்தி