பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 &

கிடைத்தது. பணம் பண்ணுவதற்கான மார்க்கங்கள் பற்றியே கனவு கண்டு, அதற்காக எத்தகைய இழி செயலேயும் செய்யக் கூசாத ரங்கனுடைய இதயத்தில் பாருவுக்கு உரிய இடம் எங்கே இருக்கப் போகிறது. பாரு வைத் தவிர வேறு எந்தப் பெண் பிள்ளையாக இருந்தாலும் ரங்கனுடன் பத்து நாட்கள் குடித்தனம் செய்திருக்க மாட்டாள். ரங்கனுக்காகத் தன் பழைய காதலன் இருஷ்ணனை அடியோடு மறந்திருக்க மாட்டாள். பாருவின் குரலே இதோ கேளுங்கள். உங்களைக் கெஞ்சித் கேட் கிறேன். ஒரு காலத்தில், மண்ளுேடு மண்ணுகிவிட்ட காலத்திலே, அவனே நான் மணக்க நினைத்தது உண்மை தான். ஆணுல் இப்போது அது எரிந்து சாம்பலாகிவிட்ட நினைவு. அந்தச் சாம்பல் கூடக் கண்ணில் பெருகி வரும் நீரில் கரைந்து விட்டது. என்ன விட்டு விடுங்கள். அவ னுக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை...' ரங்கனிடம் பாரு இப்படி அலற வேண்டி இருக்கிறது. எப்போது? தலே நரைத்துச் சுருக்கம் விழுந்து கிழடான ஒரு ஹட்டிப் பெண்ணுக மாறிய பிறகும்: - - -

ஜோகியின் மகன் நஞ்சனே வளர்ப்புப் பிள்ளையாக ஏற்றுக் கொண்ட பாகுவின் தாயுள்ளம் அந்தக் குழந்தை கைதழுவி எதிரியான கிருஷ்ணனுடைய குடும்பத்தோடு ஐக்கியமாகி விடக்கூடாதே என்று பாடுபடும்போது நாம் உண்மையில் அவளுக்காக அனுதாபப்பட வேண்டியிருக் கிறது. லிங்கையன், ஜோகி போன்ற பழமையில் ஊறிய உள்ளத்தினளான பாருவுக்கு உதக மண்டலத்தைச் சுற்றி ஏற்பட்டு வந்த நாகரிகத்தின் மாறுதல்கள் அவ்வளவாக உகப்பில்லேதான். ஆளுல் அவளுடைய நஞ்சன் இஞ்சினிய ராகப் போகிருன். மரகதமலே ஹட்டியிலும் மூக்குமலை ஹட்டியிலும் மின்விளக்குகள் எரியும், சினிமாக்கள் ஒடும் என்ற நினைவில் அவளுள்ளே மகிழ்ச்சிபொங்குகிறது. அந்த மலையில் வந்துள்ள மாபெரும் புரட்சியில் அவளுக்கு மட் டற்ற மகிழ்ச்சி இருந்ததா? அதைத் தனித்துக் கூற