பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. ஜானகிராமனின் மோக முள்

டி. எஸ். கோதண்டராமன்

பாபு, கும்பகோணம் கல்லூரியில் பீ. ஏ. வகுப்பில் படிக்கும் மாணவன். அவனுடைய, வயதான பெற்ருேபு கள்-வைத்தியும் அவர் மனைவியும்-பாபநாசத்தில் இருக் கிரு.ர்கள். கும்பகோணத்தில் ஒர் அறையில் பாபுவின் வாசம். உடன் படிக்கும் நண்பன் ராஜம், இவனுடைய ஆருயிர்த் தோழன்.

சுப்ரமணிய அய்யர் என்ற பெருந்தனக்காரர் தஞ்சா ஆரில் இருந்தார். சொந்த ஜாதியில் ஒரு மனைவி இருக்கும் போதே, மராத்திய வகுப்பைச் சேர்ந்த பார்வதிபாய் என்ற பெண்ணின் எழிலில் மயக்குண்டு, அவளையும் மணந்து கொள்கிருர் அவள் வழியே தோன்றியவள், யமு.ை யமுன, நல்ல அழகி, அறிவாளியும்கூட. ஜாதி, அவள் திருமணத்துக்குப் பெருந்தடையாக இருந்ததால், பார்வதி பாயும் யமுனுவும் கும்பகோணத்துக்குக் குடி பெயர் கிருர்கள். ' ' ', -

யமுளுவைப் பெண் பார்க்க வரும் கோயம்பத்துர்க் காரரை வரவேற்கும் பொறுப்பு, பாபுவின் தலையில் விழு கிறது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் யமுளுவைப் பார்த்த