பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13&

எழுச்சியும் ஏலாமையும், ஐயமும், ஒற்றுமையும் ஒரவஞ்சனே யும்-ஜானகிராமனின் துருப்புச் சீட்டுகள். இவைகளில் சில இயல்புகள், பாத்திரங்களிடையே ஸ்வாபாவிகமாய் வெளிப்பட்டிருக்கின்றன.

சில சிறப்பான கருத்துக்களையும் நாவலாசிரியர் கதா பாத்திரங்களின் வாயிலாக வெளியிட்டிருக்கிரு.ர்.

Լմւգ-, uq. என்று பாபுவை வற்புறுத்தியதே இல்லை, அவ னுடைய தந்தை வைத்தி. அவன் புத்தகங்களைப் படிக்காத தைக் கண்டு கோபித்ததும் இவ்லே. ஆனால், அவனுடைய அம்மாவோ படி, படி என்று தொண தொணக்கிருள். இதைப் பற்றி ராஜம், பாபுவிடம் குறிப்பிடுகிருன் :

'நம்ப அம்மால்லாம் படிச்சதில்லே. அதனலெதான் படிப்பிளுேட அருமை அவாளுக்குத் தெரியறது. அப்பா எல்லாம் படிச்சிருக்கா. ஆளு புஸ்தகத்திவே சொல்ரு ப் பிலே நடக்க முடியறதில்லே. பிறத்தியார் படிக்காம இருந்தா இவாளுக்குக் கோபமும் வரதில்லே.” -

கும்பேஸ்வரன் கோவில் மங்களாம்பிகையைப் பற்றிச் சொல்கிற இடம் : - o, - -

". பெண்மையைப் போற்ற, பெண்ணையே கடவுளாக வைத்து, அதன் அழகையும் அருளையும் சிலையாய் வடித்துச் செய்த அழகிய சதி இது." - பெண் கல்வி பற்றி, ராஜத்தின் அபிப்பிராயம் : "படிச்சா, விஷமம் எங்கே இருக்குன்னு கண்டுபிடிச்சு வக்கவாவது முடியும். எது நல்லது, எது கெட்டது, எது பத்திரம், எது ஆபத்துன்னு புரிஞ்சுக்க முடியும். தைரியம்ன இதுதான். அறிவுதான் தைரியம்.'

நாவலில் நினைவோட்டங்கள் நிறையவே இடம் பெற். றிருக்கின்றன. பாபு, ஒரே சிந்தனே மயம்தான்! அவனு