பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏莺各

வயப்பட்டு, சொற்பொழிவாற்றும்போது மயங்கிவிழுந்து விடுகிருள் பூரணி. அவள் உடல் நலம் பெற, வைத்தியர் ஆலோசனைப்படி, மங்களேசுவரி அம்மாள் பூரணியை கோடை வாசத்திற்கு அனுப்பிவைக்கிரு.ர்கள். பர்மாவிற்குப் போய் பாவத்தையும், பணத்தையும் மூட்டை கட்டிக் கொண்டு வந்த ஒரு பெரிய மனிதன்' அரவிந்தன்-பூரணி வாழ்க்கைக்கு வைரியாக அமைகிருன். பொதுத் தேர்தல் வருகிறது. மீனுட்சி அச்சகப் பொறுப்பாளர், மீனட்சி சுந்தரம், பூரணி அரசியலில் புகுந்து, நேர்மையை நிலை நாட்டவேண்டும் என்று ஆசைப்படுகிருர். மங்களேசுவரி அம்மாள், அரவிந்தன் இருவரும் சிந்தித்து, பூரணியைச் சம்மதிக்க வைக்கிருர்கள். ஏற்பாடுகள் மும்முரமாக நடக் கின்றன. பூரணிக்குப் போட்டியாக நிற்கும் பர்மாக்கார ரால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இலங்கை மக்களால் வெகுவாக அழைக்கப்பட்டு, பூரணி மங்களேசுவரி அம்மாள் துணையுடன் செல்கிருள். அங்கு, அநேக இலக்கிய பிரசங்கங்கள் நடத்திப் புகழ் மாவேயுடன் திரும்புகிருள். ஆடம்பரமற்ற முறையில் பூரணியின் தேர்தல் வேலைகள் நடைபெறுகின்றன. உண்மைக்கும், உயர்வுக்கும் இந்தத் தேர்தலில் இடம் வேண்டும் என்று அரவிந்தனும் அவன் நண்பன் முருகானந்தமும் பாடுபடுகிருர்கள். வங்க நாட்டி லிருந்து, இலக்கிய பிரசங்களுக்காகப் பூரணிக்கு அழைப்பு வருகிறது. கலைக்கிருப்பிடமான வங்க நாட்டின் பல பகுதி களில் பூரணியின் சொல்லமுதம் பெருகி ஒடுகிறது. வெற்றி வாகை சூடி மதுரைக்குத் திரும்புகிருள் பூரணி. மதுரைக்கு அருகிலுள்ள கி ர ா ம த் தி ல் விஷக் காய்ச்சலில் அல்லற்படும் மக்களுக்குப் பணிபுரிய அர வி ந் த ன் சென்றிருக்கிருன். இரண்டு நாட்களுக்குப் பின் திரும்பி வரும்போது அந்த விஷக்காய்ச்சலுடனேயே திரும்பி வரு

கிருன் அரவிந்தன். அன்று காலை அரவிந்தனுக்குக் காய்ச்சல்

குறைகிறது. ஆம் தீபம் அணையும்போது ஒளிவிட்டுத்தானே தணியும்? அன்று, பூரணி நின்ற தொகுதியில், வோட்டுகளே

எண்ணி, முடிவு சொல்லவேண்டி நாள். வீட்டில் உள்ள