பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 of 4

குறிஞ்சி மலரைப் போன்ற பூரணி, மணம் பரப்பி எளிதில் வாடிவிடும் சண்பக மலரைப் போன்ற அரவிந்தன்-இவர் களனைவரும் மறுபடியும் மறுபடியும் நம்மிடையே தோன்று வார்கள். தோன்றத்தான் வேண்டும். ஆனல் குறிஞ்சி மலர் போன்ற நாவல் அடிக்கடி தோன்ருததுதான். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றிலுைம், அது இலக்கியத் திற்கு கிடைத்த மாபெரும் பேறு என்றுதான் சொல்ல வேண்டும்.