பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 56

எனக்கு விமர்சிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் ‘புத்தம் வீடு' நாவல் ஒரு சுமாரான நாவல் என்று சொல்வேன். என் "சுமார் என்பதுக்கு அளவுகோல் என்ன என்று கேட்டால், ஓஹோ என்று சொல்லும்படியான தனித் தன்மையான முயற்சிகள் விஷய, உருவ, உத்தி வகைகளில் கையாளப் படாவிட்டாலும் அதாவது அதிகபட்ச சாதன இல்லாவிட் டாலும், எலிமெண்டரி: எ ன் கிருே மே 'அரிச்சுவடி நியதிகள் அஸ்திவார விதிகளையாவது கவனித்து, அதாவது குறைகள் நீங்கியாவது அல்லது குறைந்த பட்ச குறைகளு டன் இருக்கிற நாவலை சுமார் என்பேன். பாஸ் மார்க் நாவல் என்று வைத்துக் கொள்ளுங்களேன். முப்பத்தைந்து சதவிகித மார்க் பாஸ்.

- பூரீமதி ஹெப்ளிபா ஜேசுதாஸ்ன் நாவல் புத்தம் வீடு' அவரது முதல் நாவல்: இதுவரை எழுதி இருக்கும் ஒரே நாவல். இந்த பதினேந்து நாவல்கள் விமர்சனக் கூட்டங்களில் கவனிக்கப்பட்ட நாவலாசிரியர்களில் ஒரே நாவ ல் எழுதியிருப்பவர் இவர் தா ன் . எனவே ஆசிரியரின் முதல் நாவல் என்பதை மனதில் கொண்டே நான் இந்த நாவலப் பார்க்கிறேன். விமர்சகனுக்கு அதுதாபம் இருக்க வேண்டும் என்று நேற்றுக் கூட்டத்தில் சொல்லப்பட்டது. அனுதாபம் என்ருல்,முன்கூட்டிய வெறுப்பும், அலட்சியமும் காட்டாமல் பார்ப்பது என்றுதான் அர்த்தமே தவிர, எதை யும் தட்டிக் கொடுப்பது என்று அர்த்தம் இல்லை. நடை போட்டுச் செல் லும் சொரணையுள்ள வண்டிமாட்டின்மீது விரலை வைத்தால் அது எகிறிப்பாயும். சொரணைகெட்ட மாட்டை தட்டிக் கொடுத்தால் அது கொஞ்சுவதுக்கு நின்று விடும். அதேபோலத்தான் அனுதாபம் காட்டுவதும். அனு. தர்பம் பெற இடம் இருந்தால் கொடுத்தே ஆகவேண்டும். இந்த நாவலுக்கு என் அனுதாபத்தை கொடுத்தே பார்க்கி றேன். ஏன் என்ருல் அதுக்கு இது இடம் தருகிறது.

இந்த நாவல் நமக்கு முன் காட்டுகிற தென்ன, போடு இந் கேள்வி என்ன என்பதே கேள்வி. ஜோதி, அந்தஸ்து