பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 I

என்கிருர் அருண்மொழி. அனாதை என்று இன்பவல்லி வருந்தியபோது, நீ கலை அரசி. கலை உள்ளம் படைத்த உனக்கு, அனதை என்ற உணர்வு எழாமலேயே நான் பார்த்துக் கொள்ளுகிறேன்', என்று ஒரு அரசிக்குள்ள உயர்வோடு அபயமளிக்கிருள் குந்தவை.)

சில விஷயங்களில், ராணி எலிசபெத்தின் குளுதிசயங் கள் குந்தவைக்கு இருந்ததுபோல் தோன்றுகிறது. இவள் இளைய பிராட்டி. அவள் அரசி. பலரிடம் பல சந்தேகங் களேக் குறித்து விளக்கம் கேட்டாலும், இறுதியில் தன்னு டைய அறிவுக்குச் சிறந்ததென தோன்றியதையே, இரு வரும் கடைப்பிடிப்பார்கள். இருவருக்கும் தங்கள் தங்கள் நாடுகளில் போர் ஏதும் மூளாமல், அமைதி நிலவ வேண்டு Quogărg) fil∨556Msfä6łr. No war, My Lords, No war GTairgy அரச உரிமை ததும்பும் குரலில் எலிசபெத். சொன்னல், சண்டை மூளாதிருக்க அரசுரிமை பெறவேண்டிய தம்பி யையே வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தாள். எலிஸபெத் கவிஞன் ஸ்பென்ஸருடன் கவிதையைப் பற்றி உரையாடு வாள். Bruno-விடம் வேதாந்தம் பேசுவாள். எஸ்ஸெக்ஸ் பிரபுவின் பணிவை மகிழ்வுடன் ஏற்பாள். ஆடையணிகளில் உற்சாகம்கொண்டு தோழியரோடு உற்சாகமாகப் பேசி, அடுத்த நிமிஷமே பொக்கிஷதாரர் விளிலுடன் கணக்குப் பார்ப்பாள். ஏதோ ஒரு உள்உணர்வால், எந்த காரியம் வெற்றிபெற யாரை நியமிக்க வேண்டுமெனத் தெரிந்து கொண்டு, அப்படியே செய்வாள். மக்கள் அவளிடம் உயிரையே வைத்திருந்தனர். -

இளைய பிராட்டியும் அவ்வாறே. மக்களின் நாடித் துடிப்பை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருந்தார். வந்தியத்தேவரிடம் தீவிர அன்பு கொண்டாள். ராஜ மாதாக்களிடம் மதிப்பு. அரசிளங் குமரிகளிடம் அன்பு. கலைஞர்களுக்கு உதவினுள். நந்தவனத்து ஏழை மூதாட்டி குந்தவைக்கு எந்த விதத்திலும் தொண்டு செய்யக்காத்திருந்

நா-3 - - - - - - -