பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛?

களையும், நிகழ்ச்சிகளையும் அடிக்கடி கம்பராமாயணத்திற்கு ஒப்பிட்டுப் பேசுகிருன் ஜனநாதன். அதனல் ஆசிரியர் ஒவ்வோர் அத்தியாயத்தின் துவக்கத்திலும் கம்பராமா யணத்தின் சில வரிகளைத் தருகிரு.ர். அத்தியாயத்தின் கதைக்கு மிகப் பொருத்தமான பகுதியைத் தேர்ந்தெடுக்கும் ஆசிரியரின் புலமை வியக்கத்தக்கது. கம்ப ராமாயணத்துக் கும் வீரபாண்டியன் மனைவிக்கும் ஒரு வேறுபாடு உண்டு. கம்ப ராமாயணம் பாலகாண்டத்தில் ஆரம்பித்து யுத்த காண்டத்தில் முடிகிறது. வீரபாண்டியன் மனைவி யுத்த காண்டத்தில் துவங்கிப் பாலகாண்டத்தில் முடிகிறது. முதல் பாகத்திற்கு மகுட பங்கம் என்று முதலில் பெயரிட்டாலும் இறுதியில் அதை யுத்த காண்டம் என்றும் குறிப்பிடுகிருர் ஆசிரியர். இரண்டாம் பாகத்திற்கு அசோகவனம்' என்று பெயரிட்டாலும் அதைச் சுந்தரகாண்டம் என்று குறிப்பிடு கிரும். மூன்ரும் பாகத்தைப் பாலகாண்டம் என்று குறிப் பிடுகிரு.ர். நாவலின் சில நிகழ்ச்சிகளுக்குக் கம்ப ராமாய ணமே பிறப்பிடமாக இருப்பதையும் நம்மால் உணர முடி கிறது. - . . . . . . .

பல சரித்திர நாவல்கள் ஒரே பாணியில் எழுதப்ப்ட் டிருப்பதை நாம் அறிவோம். இராமநாதன் தம் நாவலைப் புதிய பாதையில் செலுத்தியிருக்கிரு.ர். வெற்றி பெற்ற வீர திர மிக்க மன்னர்களைத் தம் கதைத் தலைவர்களாகத் தேர்ந் தெடுப்பது வழக்கமாகி விட்டது. ஆளுல் இராமநாதன். தேர்ந்தெடுத்த வீரபாண்டியன் கதை நடக்கும் காலத்துப் போர் யாவிலும் தோற்றுப் போகிருன். தோற்ற மன்ன. னேக் கதாநாயகனகக் கொண்டு வெற்றி பெற்ற நாவல்

ஆசிரியர் காட்டும் காதலும் புதுமையானது. வீரச்ே கரன் ஊர்மிளாவைக் காதலிக்கிருன். வீரசேகரன் ஏற். - கனவே மண்மான்வன். அதுவும் அவனைக் காட்டிலும் அதிக வயதுடைய சிவகாமியை மணக்கிருன். இந்த மணமான