பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிலனின் பா வை வி ள க்கு

இரா. தண்டாயுதம்

"எழுதுகோல் தெய்வம்-இந்த

எழுத்தும் தெய்வம்'

என்ற பாரதியின் கவிதை வரிகளைப் போற்றும் அகிலன், & படிப்பவர்களுக்குப் பிடித்தமானதைஎழுதுவதுஎழுத்தல்ல: மக்களுக்குப் பிடிக்க வேண்டியதைஎழுதுவதுதான் எழுத்து' என்ற கொள்கையுடையவர். இவருடைய 'பாவை விளக்கு தமிழ் மாலையில் தொடுக்கப்பெற்ற மற்ருெரு மணம் மிக்க வண்ண மலர்; தமிழ் நாவல் வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தக்க திருப்பம். : -

grriofi Qgil - Lorruh (W. Somerset Maugham) Grairspil'É ஆங்கில நாவலாசிரியர் தமக்குப் பிடித்த பத்து நாவல்களைத் திறனயும்போது, நாவலாசிரியர்களின் வாழ்க்கையுடன் அவர்கள் எழுதிய எழுத்தையும் பிணைத்து, அந்த நாவல்கள் உருவாக அவர்கள் வாழ்க்கை எந்த அளவுக்குப் பயன்பட் டது என்று சுட்டிக் காட்டுகிருர். அந்த ஒப்பற்ற திறய்ைவு நூலைப் படித்த பின்னர்தான் தமக்கு இந்த நாவலை எழுதும் எண்ணமே வந்தது என்று இந்த நாவலாசிரியரே கூறிய