பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தமிழ் பயிற்றும் முறை

வாயிலாகப் புகட்டும் கல்வியை அந்த அறிஞர் ஆதரிக்க 63కుశీు.

பெஸ்டலாஸ்ஸி : ரூலோவின் கல்வி பற்றிய கருத்துக்களே வகுப்பறையில் பயன்படச் செய்தவர் ஜொகான் ஹெய்ன்ரிச்பெஸ்டலாஸ்லி(கி.பி. 1746-1827) என்ற ஸ்விட்ஸர்லாந்து நாட்டு அறிஞர். அவர் குழந் தையை ஒரு விதையாகக் கருதினர். விதைக்குள் எதிர் காலத்தில் பெரிய மரமாகும் ஆற்றல் சிறு வடிவில் உள் ளுறைந்திருப்பதுபோல் (latent), பிற்காலத்தில் வெளிவர வேண்டிய பேராற்றல்கள் குழந்தைகளிடம் உள்ளுறைந்து கிடக்கின்றன என்று அவர் எண்ணினர். அவ்வாற்றல்களே வெளிப்படுத்தலே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கருதினர். எனவே, அவர் புலன்கள் வாயிலாகத்தான் கல்வி புகட்டப்பெறவேண்டும் என்று வலியுறுத்தினர்; அவரும் புத்தகப் படிப்பை ஆதரிக்கவில்லை. சொற்களுக்கு முன் பொருள்கள் ” என்பது அவர் கொள்கையின் உயிர்நாடி. எனவே, உற்று Gism #56 opsop (Observation method) &röörsp $905 முறையையும் கண்டார். உற்றுநோக்கிக் கற்றலில்தான் மொழி விளக்கமடைகின்றது என்பது அவர் கொண்ட நம்பிக்கை. பெஸ்டலாஸ்ஸியின் முறையில் இரண்டு முக்கிய மான கூறுகள் உள்ளன. ஒன்று : புற உலகிலிருந்து பட்டறிவு மூலம் பெறும் கருத்துக்களே கல்வி என்பது ; அப் பட்டறிவைப் புலன்கள் வாயிலாகவே அடைய முடியுமாதலால் ஆசிரியர்கள் அவ்வறிவுப் பெருக்கத்தில் துணை யாக இருக்கவேண்டும் என்பது அவர் விருப்பம். இரண்டு : முழுவளர்ச்சியடையவேண்டிய மனிதன் குழந்தையிடமே மறைந்து காணப்படுகின்ருன் என்ற ரூஸோவின் கொள்கையை இவரும் வலியுறுத்திர்ை. விவேகானந்த அடி களும் இதைத்தான் கல்வி என்பது, ஏற்கெனவே மனித னிடம் மறைந்து கிடக்கும் அறிவின் மலர்ச்சியே என்று

  • “Education is the manifestation of the perfection already in man *—Swami Vivekananda.