உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 64 தமிழ் பயிற்றும் முறை

பயிற்சி முதலியவை வளர்ந்து அறிவியல் மனப்பான்மை உண்டாகின்றது. முடிவுகூறும் திறனேயும் அவர்கள் பெறு கின்றனர். உழைக்கும் திறன், தகவல்களைச் சேகரிப்பதில் அதிகமான புத்தகங்களைப் படிக்குந்திறன் முதலியவற்றை மானுக்கர்கள் அடைகின்றனர். தன் முயற்சி, தானுகச் செயலில் ஈடுபடல் ஆகிய உயரிய பண்புகளும் அவர்களிடம் வளர்கின்றன. தாமாகத் தகவல்களையும் உண்மைகளையும் காணுவதில் மாணுக்கர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். வாய் மொழியாகக் கூறுவதிலும், எழுத்து மூலம் எழுதிக் காட்டுவதிலும் நல்ல பயிற்சியினைப் பெறுகின்றனர். செய்திகளே நெட்டுருச் செய்து நினேவிலிருத்துவது கடினம்; தாமாகக் கண்ட செய்திகள் மனத்தில் தங்குவது எளிது; அதை இம்முறையினுல் பெற முடிகின்றது. இம் முறையிகுல் மாணுக்கர்கள் தாமாகவே கற்ருலும் இங்குத்தான் ஆசிரியர் - மாணுக்கர் கூட்டுறவு நன்கு ஏற்படுகின்றது. ஒவ்வொரு மாணுக்கனேப்பற்றியும் ஆசிரியர் நன்கு தெரிந்துகொள்ளமுடியும். மானுக்கர்களும் ஒருவரோடு ஒருவர் கலந்து பழகுவதற்கு இங்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. தாமாகவே படிப்பை மேற்கொள்ளும் இம் முறையில் வீட்டு-வேலையால் தொந்தரவு இல்ஜல , அதை மகிழ்ச்சியுடன், எளிதாகவும் செய்கின்றனர். உண்மையாகவே மானுக்கர்களின் மனப்பண்புகளை நன்கு வளர்த்து அவர்களே வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்ய இம்முறை பெரிதும் துணைபுரிகின்றது என்று கூறலாம்.

சில குறைகள் : இம் முறையில் சில குறைகளும் காணப்பெறுகின்றன. எல்லா மானுக்கர்களுக்கும்.இம்முறை ஏற்றதென்று கூறுவதற்கில்லே. ஒன்றுமறியா இளஞ் சேய்கள் தாமாக எவற்றைக் கற்க இயலும்? இம் முறையில் விரைவான முன்னேற்றத்தைக் காண இயலாது ; மெள்ளச் செல்லுவது இது. நாற்பது மணித் துளிகள் கொண்ட ஒரு பாட வேளையில் பிற முறைகளால் கற்பதைப்போல் இம் முறையால் கற்க இயலாது. தவிர, எல்லாப் பொருள்களையும் கண்டறியும் முறையினலேயே பெறுதல் என்பது இயலாத