பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@70 தமிழ் பயிற்றும் முறை

அவர்கள் எளிதில் படிக்கும் திறமையையும் அடைவர். இம் முறையைக் கவனத்துடன் கையாண்டால் ஆண்டின் இறுதிக்குள் முதல் வகுப்புக் குழந்தைகள் கற்கவேண்டிய சொற்களே யெல்லாம் நன்ருகக் கற்பித்து விடலாம் என்பதில் தடை யொன்றுமில்லை.

இம்முறையில் கற்பிக்கப்பெறும் குழந்தைகள் பாடப்புத்தகங்களிற் கண்ட சொற்ருெடர்களே அப்படியே நெட்டுருச் செய்து குருட்டுப்பாடமாக ஒப்புவிப்பர் என்றும், வேறு புதிய சொற்ருெடர்களே அறிய வாய்ப்பிராது போகும் என்றும், தனித்தனிச் சொற்களேயும் எழுத்துக்களேயும் அறிய இயலாது போகும் என்றும் கூறப்படுகின்றது. மேல் வகுப்பு மாணுக்கர்களைக் கொண்டும் தாமாகவும் ஆசிரியர் பல புதிய புத்தகங்களேத் தயாரித்துக் கிளிப்பிள்ளேபோல் ஒப்புவிக்கும் பழக்கத்தைத் தடுக்க இம்முறை உதவுகின்றது. தவிர, எல்லாக் குழந்தைகளும் குருட்டுப்பாடமாக ஒப்புவிக்கின்றனர் என்றும், அவர்கள் தனிச் சொற்களே அறிய மாட்டார்கள் என்றும் கூறுவதற்கில்லே. ஆசிரியர்கள் சொற்ருெடர்களைக் கற்பித்தபிறகு தனிச் சொற்களின் உச்சரிப்பு, தனிச் சொற்களின் எழுத்துக் கூட்டல், எழுத்துக்களின் உச்சரிப்பு என்ற முறையில் கற்பித்தால் ஒருவித குறையும் நேரிடாது. எங்கோ ஓரிரண்டு இடங்களில் இக்குறை நேர்ந்தால், அஃது இம் முறையைச் சரியாகக் கையாளாத ஆசிரியர்களின் குறையேயன்றி முறையின் குறையன்று. தமிழில் இக் குறையே நேரிடாது என்று துணிந்து கூறலாம.

சொற்ருெடர் முறையில் படிக்கக் கற்றுக்கொண்ட குழந்தைகள் எழுத்துக் கூட்டலில் திறமையற்றவர்களாக இருப்பர் என்று இன்ைெரு குறையும் கூறப்படுகின்றது. ஒரோவழி இஃது உண்மையாகவும் இருக்கலாம். ஆளுல், அதுவும் முறையின் குறையால் நேரிடுவதன்று ; அஃது அம்முறையை முற்றும் முடியக் கொண்டுசெலுத்திச் சரிவர