பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 தமிழ் பயிற்றும் முறை

காகம் ஒளுன் எருமை நண்டு பாம்பு ஆந்தை ஆமை கழுதை கருடன் எருது மீன் தவளை வாத்து பருந்து பன்றி குருவி குதிரை நத்தை பூரான் பல்லி uפfr 6:r

மற்ருெரு வகையான பயிற்சி கொடுக்கப்பெற்றுள்ள சொற்களுக்கு எதிர்ச் சொற்களே எழுதும்படி சொல்லல்.

(எ-டு) வாங்குதல் > விற்றல்

கீழ்க்காணும் சொற்களுக்கு நேராக எதிர்ச் சொற்களை எழுதுக.

இளைஞன் x வீரன் x கற்றவர் x வள்ளல் x பகல் X இலாபம் x வெயில் x சுகம் X வெப்பம் x ஏறுதல் x

இப் பயிற்சியை வேறு விதமாகவும் மாற்றிக் கொடுக் கலாம்.

கீழ்க்காணும் சொற்களில் எதிர்ச்சொற்களே எடுத்து இணைத்து எழுதுக.

(எ-டு) இயற்கை X செயற்கை

@ తుడి) தாழ்வு வெளியே வறட்சி உபகாரம் ஈரம் தகரம் ஏற்ருன் உயர்வு ஈந்தான் உண்டு உள்னே

மறுமை அபகாரம் கிராமம் இம்மை