பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁重& தமிழ் பயிற்றும் முறை

(அ) இரவலர்க்குப் பொன்னைக் கொடுத்தான்.

(ஆ) எலிக்குப் பகை பூனை.

(இ) சாத்தனுக்கு நட்பாளன் கொற்றன். (ஈ) வெற்றியடைந்தவனுக்குப் பரிசு உரியது.

(உ) உணவுக்கு நெல் கொடுத்தான்.

(ஊ) சன்மானத்துக்கு உழைத்தான். (எ) தசரதனுக்கு மகன் இராமன்.

இச் சொற்ருெடர்களிலுள்ள நான்காம் வேற்றுமை உருயினே எடுத்துக் காட்டி அதன் பொருளைக் குறிப்பிட்டு வீட்டு-வேலையாக எழுதி வரும்படி செய்யலாம். விதிவரு வித்தல் முறையின் ஈற்றில் விதிவிளக்கு முறையைப் பொருத்தினுல் இலக்கணப்படிப்பு நன்ருய் உறுதிப்படும்.

விதிவருவித்தல் முறை-விதிவிளக்கு முறை : வேற்றுமைகள் : இரண்டிற்குமுள்ள வேற்றுமைகள் தனித்தனியாக

ஈண்டுத் தரப்பெறுகின்றன.

விதிவருவித்தல் முறை

விதிவிளக்கு முறை

1. எடுத்துக் காட்டுக்களி- 1. பொது விதியிலிருந்து

எனின்று பொதுவிதிக்குப் போகின்றது.

2. புதியவற்றை மாளுக்கர்- 2.

களையே கண்டுபிடிக்கச் செய்கின்றது.

3. இம் முறையில் பாடம் 3,

நடந்த பிறகு மாளுக்கர்கள் புது அறிவினைப் பெறுகின்றனர்.

எடுத்துக் காட்டுகளுக்குப் போகின்றது. மாளுக்கர்கள் புதிதாக ஒன்றையும் கண்டறிவ. தில்லை. முன்னர் ஒருவர் கண்டு பிடித்ததை எடுத்து க் காட் டு க் க ளி ல் பொருத்திப் பார்ப்பது தான் இவர்களின் வேலை. புது அறிவு கிடைப்ப தில்லை.