பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 தமிழ் பயிற்றும் முறை

துள்ள ஆராய்ச்சி புதுமையாகவும் தற்கால முறைகளேத் தழுவியும் உள்ளது.

இலக்கியத் திறகுய்வு என்பது ஒரு இலக்கியத்தின் உண்மையான குணங்களே ஆராய்ந்து முடிவு காணுதலுமாகும். எனவே, இலக்கியத்தின் சிறந்த பண்புகள் எவை என்பதையும், நூலில் நுவலப்பெறும் பொருள், அமைப்பு, சொல்லும் முறை, நூலாசிரியனது கற்பனை ஆற்றல், உணர்ச்சிகள், இதயத்துடிப்புகள் முதலியவற்றையும், அவை ஒன்ருேடொன்று கொண்டுள்ள தொடர்புகளேயும் பிறவற். .றையும் அறிதலுமே உண்மையான இலக்கியத் திறனுய்வு ஆகும். இன்று தமிழில் மதிப்புரைகள் என்ற தலைப்பில் வெளியாகும் திறளுய்வுகள் எல்லாம் விருப்பு வெறுப்புக்.களுக்கு உட்பட்டவை அல்ல என்று சொல்வதற்கில்லை. இத் திறஞய்வுதளக்கொண்டு நாடோறும் பல்கிவரும் தமிழ் நூல்களில் நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. திறனுய்வாளன் நூலே மதிப்பிடுங்கால் தனது விருப்பு வெறுப்புக்களையும் சொந்தக் கருத்துக்களேயும் கட்சி வேற்றுமைகளையும் பிறவற்றையும் கொண்டு அவற்றை நூலாசிரியனின் கருத்துக்களுடனும் கொள்கை களுடனும் ஒப்பிட்டோ மறுத்தோ நூல்களே மதிப்பிடுதல்

·<5a t-ffġġi •

GinsbBrössifish Literary Criticism srsärp Guujirs') வழங்கப்பெறும் நூல்கள் போன்றவை ஒன்றிரண்டு இப்பொழுதுதான் தமிழ் மொழில் தோன்றத் தொடங்கியுள்ளன. தமிழிலுள்ள ஒவ்வொரு இலக்கியத்திற்கும் ஒவ்வொரு திறய்ைவு நூலாவது உயரிய முறையில் விரைவில் தோன்றவேண்டும். ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு பிராட்லி எழுதியுள்ளவை போன்ற திறளு ய்வு நூல்கள் தமிழில் பல தோன்றவேண்டும். ஆங்கிலம் கற்ற தமிழ்ப் புலவர்கள் இத்துறையில் ஆக்கவேலே செய்ய முன் வருதல் வேண்டும்.