பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்துறை அளவியல் G芝7

குழுச் சோதனைகள் (Group tests) : பினேயின் ஆய்வுகளைக் கையாளுவது கடினமாக இருப்பதாலும், அவற்றை ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியாகக் கொடுக்க வேண்டியிருப்பதாலும் அவை ஆசிரியர்களுக்குச் சிறிதும் நடைமுறையில் பயன்படவில்லை. ஆகவே, உளவியலார் பல குழந்தைகளுக்குச் சேர்ந்தாற்போற் கொடுக்கவல்ல எழுத்து முறைச் சோதனைகளே ஆயத்தம் செய்து அவற்றை தரப்படுத்தி யுள்ளனர். இவற்றிற்கென குறிப்புக்கள், விடைகள், பொதுநிலை அளவைகள் ஆகியவை உள்ளன. குறிப்புக்களை மிக நன்ருக அறிந்துகொண்டு எவரும் இவற்றை எளிதில் கையாளலாம். ஆசிரியர்கள் பள்ளிகளில் இச் சோதனைகளைக் கையாண்டு தனிப்பட்ட மாணுக் கர்களின் அறிவைப்பற்றிக் கவர்ச்சியான தகவல்களை அறிந்து கொள்ளலாம். ஆசிரியர்கள் நாடோறும் மானுக்கர்களுடன் நெருங்கிப் பழகுவதால் வலு தகவல்களே அறிந்து கொள்ள இயலும் என்றும், இத்தகைய சோதனைகள் தேவையில்லே யென்றும் ஒருசிலர் நினேத்தல் கூடும் ; அது தவறு. சிலசமயம் இத்தகைய சோதனைகளால் வியத்தகு முடிவுகளையும் காண்டல்கூடும். வகுப்பில் தோற். றத்தில் மந்தமாகக் காணும் மாணுக்கன் சோதனையில் நல்ல மதிப்பெண்களைப் பெறுதல்கூடும். நல்ல அறிவுள்ள அம் ம்ாணுக்கன் யாது காரணத்தாலோ பள்ளிவேலேயில் மந்தமதியினன்போல் காட்சியளித்துத் தன் மதியை ஆசிரியர்கள் அறியாது செய்துவிட்டான். அறிதிறன்கள் இந்நிலையைத் தெளிவாக்கும். அன்றியும், இச்சோதனைகளால் மிகக் குறுகிய காலத்தில் மாளுக்கர்களைப்பற்றிப் பல தகவல்களே அறிந்துகொள்ள இயலும். ஒர் ஆசிரியர் ஆண்டின் ஒரு பருவத்தில் தம் வகுப்பு மாளுக்கர்களேப்பற்றி அறியும் தக. வல்களே அவர் ஒருமணி நேரத்தில் அறிந்துகொள்ள இயலும். -

குழுச் சோதனைகள் கடந்த முதலாம் உலகப் பெரும் போர்க் காலத்தில் அமெரிக்காவில் முதன் முதலில் தோன் றின. இராணுவ ஆல்ஃபாச் சோதனைகள் இராணுவ பீட்டாச் சோதனைகள் அவற்றுள் முக்கியமானவை. பின்னவை