பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்திட்டமும் மொழிப்பாடத் திட்டமும் 53

பயின்ற பிறகு விருப்பப் பாடங்களே எடுத்துப் பயிலும் நில வரலாம் என்று யோசனை கூறுகின்றனர். அன்றி aயும், டியர்நிலைப்பள்ளிகளிலும் (எதிர்கால மேல் உயர்நிலைப் பள்ளிகளிலும்) பாடங்கள் எந்த முறையில் அமையும் என்றும் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட் டிருக்கின்றது. கீழ்க்கண்ட முறையில் பாடங்கள் அமை அபலாம் :

அ. () தாய்மொழி அல்லது மண்டல மொழி அல்லது தாய்மொழியும் ஒரு கலை மொழியும் கலந்த திட்டம்.

(i) இவற்றுள் ஏதாவது ஒரு மொழி (க) இந்தி (க) தொடக்கநிலை ஆங்கிலம் (ச) உயர்நிலை ஆங்கிலம் (ஞ) இந்தியைத் தவிர யாதாவது ஒர் மொழி (ட) ஆங்கிலத்தைத் தவிர ஒரு வெளிநாட்டு மொழி (ண) ஏதாவது ஒரு கலை

மொழி.

ஆ () சமூக இயல்-பொதுத் திட்டம் (முதல் இரண்

டாண்டிற்கு மட்டும்). (ii) பொது அறிவியல் (கணிதம் உட்பட)-பொதுத் திட்டம் (முதல் இரண்டாண்டிற்கு மட்டும்).

(குறிப்பு -இவை தேர்வுப் பாடங்களல்ல.)

இ. இவற்றுள் ஏதாவது ஒரு கைத்தொழில் (இப்

பட்டியை இன்னும் பெருக்கலாம்) : (க)நூற்றலும் நெசவும் (ங்)மரவேலை (ச) உலோக வேலை (ஞ) தோட்டவேலை (ட) தையல்வேலை {ண அச்சுவேலை (த) தொழிற்சாலைப் பயிற்சி (ந) பின்னல் வேலை (ப) படிவங்களமைத்தல்.

அறிக்கை-பக்கம் 93.