பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழ் பயிற்றும் முறை

筠F。 அடியிற்கண்ட குழுக்களிலுள்ள பாடங்களுள் ஏதாவது

மூன்று பாடங்கள் :

முதற் குழு (மக்களியல் நூல்கள்)

(க) ஒரு கலை மொழி அல்லது இதுகாறும் பயிலாத அ (ii) பிரிவிலுள்ள ஒரு மொழி (ங்) வரலாறு (ச) பொருளாதாரமும் ஆட்சி முறை யும் (ஞ) உளவியலும் தருக்க வியலும் (ட) கணித இயல் (ண) இசை (த) குடும்ப அறிவியல்.

இரண்டாம் குழு (அறிவியல்கள்)

(க) பெளதிக இயல் (ங்) வேதியல் (ச) உயிரியல்

(ஞ) நிலஇயல் (ட) கணித இயல் (ண) உடலியலும் உடல்நலவியலும்.

முன்ரும் குழு (தொழிற்கலை பற்றியவை)

(க) பயன் முறைக் கணிதஇயலும் வடிவகணித ஒவியமும் (ங்) பயன் முறை அறிவியல் (ச) இயந் திரப் பொறியியல் (ஞ்) மின்சாரப் பொறியியல்.

நான்காம் குழு (வாணிகம்பற்றியவை)

(க) வணிகமுறைப் பயிற்சி (ங்) கணக்கெழுதும் கலை (ச) வணிகமுறை நில இயல் அல்லது பொருளாதார இயலும் ஆட்சிமுறைஇயலும் (ஞ) சுருக்கெழுத்தும் தட்டச்சு அடித்தலும்.

ஐந்தாம் குழு (வேளாண்மை)

(க) பொது வேளாண்மை இயல் (ங்) பிராணி காப்பியல் (ச) தோட்டக்கலையும் தோட்ட வேலை யும் (ஞ) வேளாண்மைக்குரிய வேதியலும் தாவர இயலும்.