இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24
தமிழ் மணம்
வகையிலே விளக்குவது என்பது வேறு. இங்கே மணிப் பிரவாளம் வரவேண்டுவது இல்லை. நல்ல, இனிய, எளிய தமிழில் எழுதி வருவதே இங்கு இயல்பாகும். ஆனால், இந்த முயற்சியினையும், கல்லூரி வகுப்பு நூல்கள் எழுதும் முயற்சியினையும் ஒன்றென எண்ணிக் குழப்புதல் ஆகாது.