பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

புரிதல். பரிசித்தல் . தொடு த ல், கீர்த்திக்க பாதுகம் - திருவடி. குவலயத்தோர் - உலகில் உள்ளவர் ர்பு - மோட்ச்

சனமாாகக

s பட்டு நற்கதி பெறு தல் சன்மார்க்கம்; மாணிக்கவாசகர் மேற்கொண்ட மார்க்கம் இதுவே.

(விளக்கம்) சன்மார்க்கம் இன்னது என்பது இம்மந்திரத் தால் விளங்குதல் காண்க.

தெளிவில்லாத செயல், பயன் அற்ற செயல் 250. தெளிவறி யாதார் சிவனை அறியார்

தெளிவறி யாதார் சீவனும் ஆகார் தெளிவறி யாதார் சிவம்ஆக மாட்டார் தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே. (இ - ள்) தெளிவு இல்லாதவர் சிவனே அறிய மாட்டார், அவர்களையும் இன்னுர் என்றும் அ றி ந் து கொள்ளமாட்டார். சிவ மாகவும் எக்காலத்தும் ஆகார். பிறப்பிலிருந்து தப்ப மாட்டார்.

(அ - சொ) தெளிவு - சந்தேகம் அற்றுத் தெளிந்து இருக்கும் அறிவு. -

(விளக்கம்) தம்மைத் தாமே இன்னர் என்று அறியாத நிலையே ஈண்டுச் சிவனும் ஆகார் எனப்பட்டது.

சத்புத்திர மார்க்கம்

251. பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்

ஆசற்ற கல்தவம் வாய்மை அழுக்கின்மை கேசித்திட் டன்னமும் கீசுத்தி செய்தல்மற் ருசற்ற சற்புத் திரமார்க்கம் ஆகுமே.