பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

316

அஞ்சு ஐந்து. அகம் இருப் எயிறு - பல். எஞ்சாது - தடை அடைதல். ஆம் ஆகும்.

ஐந்து சிங்கங்கள் என்பன: மெய், வாய், தி காது ஆகிய ஐந்து பொறிகள். அடவி என்பது மேய் தலாவது உலக விஷயத்தில் ஈடுபடுதல். நகம் ஈண்டு உலக இன்பத்தில் செல்லல். பல் உலக இன்பத்தைப் பற்றி நடத்தல். நகங்களையும் பற்களையும் அறுத்தலாவது உலக இன்பத்தில் செல்லாமலும் உலகப்பற்றில் ஈடுபடா மலும் இருத்தலாகும். அதாவது பஞ்ச இந்திரியங்களே அடக்குவதாகும். அவற்றை அடக்கினல் இறைவன் அடியில் இன்புறலாம், மோட்ச இன்பத்தில் திளைக்கலாம்.

சற்குரு எனச் சாற்ற ஒண்ணுதவர்

293. உணர்வொன் றிலாமுடன் உண்மை ஓராதோன்

கணுவின்றி வேதா கமநெறி காணன்

பணிவொன் றிலாதோன் பரகிந்தை செய்வீோன்

அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.

(இ. ள்) உணர்ச்சியில்லாத மூடனும், சத்தியத்தை அறியாதவனும், குருவினிடம் உபதேசம் பெருதவனும், வேதம் ஆகமம் இவற்றின் உண்மை வழிகளை உணராத வனும், அடக்கம் இல்லாதவனும், பரம்பொருளை நிந்தனை செய்பவனும், பாசத்தோடு கூடியவனும் நல்ல குருவாக ÉDITĖ– i – TáõF.

(அ - சொ) ஒராதோன் - ஆராயாதவன். கணு - குருஉப தேசம். நெறி - வழி. பரம் - பரம்பொருள். அணு பாசத் தோடு கூடிய ஆன்மா. அசற் குரு -சற்குரு அல்லாதவன்.