பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317

317

(விளக்கம்) குருவாக வருபவன் உண்மைப் பொருளை

அறிந்தவஞ்ய் குரு உபதேசம் பெற்றவய்ை அடக்கமுடை பய்ை இருக்க வேண்டும்.

சற்குரு ஆகாதவர்

294 மந்திர தந்திர மாயோக ஞானமும்

டும் தரிசித்துப் பார்ப்பவர் ------- ----. ய்யாத் தெளிவியா துண்பொருட்டு அந்தகர் ஆவோர் அசற்குரு ஆமே. (இ - ள்) சற்குருவாய் அமைபவர் வேத மந்திரங்களை யும் ஆகம விதிகளையும் மகா யோகங்களையும் பிரம்ம ஞானத்தையும் பாசபந்தங்களையும் மோட்சநிலையையும் தாம் பெற்ற ஞானசாரியன் வழி உணர்ந்து, அவற்றைப் பற்றி ஆராய்ந்து பார்ப்பவர் ஆவார். இவ்வாறு குருவின் உபதேச நெறிகளைச் சிந்தனை செய்யாமல், தெளிவு பெருமல், உடம்பை உணவின் பொருட்டு வருந்திக் காத்து அஞ்ஞானக் குருடராய் வாழ்பவர் அசத்குருவாவார்.

(அ- சொ) தந்திரம் - ஆகம நெறி. மாசிறந்த. பந்தம் - உலகப் பாசபந்தம். வீடு - மோட்சம். தரிசித்து . ஞானக்கண்ணுல் கண்டு; ஊன்பொருட்டு உணவுக்காகவே. அந்தகர் - குருடர். அசத் - சத்து இல்லாத.

(விளக்கம்) நல் ஆசாரியன் எவ்வெவற்றை அறிய வேண்டும் எள்பதை இம் மந்திரம் கூறுகிறது. ஞான்க்கண் இல்லாமையால் அந்தகர் எனப்பட்டனர்.

கற்குருவாக அமையாதவர் 295 ஆமா றறியதோன் முடன் அதிமுடன் காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு ஆமா றசத்தறி விப்போன் அறிவிலோன் கோமான் அலன்.அசத் தாகும் குரவனே.