பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

零5

மகன்," "ஒப்பிலி வள்ளலை”, “அற ஆழி அந்தணன், ஆதி பராபரன், 'கொடையுடையான் குணம் எண்குணம் ஆகும்,' "பொறிவாயில் ஒழிந்து எங்கும்தானை போதன், பொருள். அதுவாய் நின்ற புண்ணியன். ஆரும் அறியார் அகாரம் அவன்” என்றும்; திருவள்ளுவர், 'ஆதிபகவன் முதற்றே உலகு, 'மலர் மிசை ஏகிஞன் மாணடிஎன், குணத்தான் தாள், தனக்கு உவமை இல்லாதான் தாள் அற ஆழி அந்தணன் தாள், 'அகர முதல் எழுத்தெல்லாம், ஆதிபகவன்' "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கம்: "இறைவன் பொருள் சேர் புகழ்' என்று பாடியுள்ளார்.

சொற்ருெடர் ஒற்றுமையினே ஆனமே சுவை ஒளி,ஊறு ஒசை நாற்றம்' உடம்பொடு உயிரிடை நட்பு என்று திரு மந்திரத்திலும், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் உடம்பொடு உயிரிடை நட்பு என்று திருக்குறளி லும் வருவது கொண்டு தெளியவாம்.

பொருள் ஒற்றுமைகளைக் கீழ்வரும் எடுத்துக் காட்டு களின் மூலம் நன்கு தெரிந்து கொள்ளலாம்.

திருமூலர் 'ஒருமையுள் ஆமைபோல் உள் ஐந்து அடக்கி’ ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும் கூற்றல் வருங்கால் குதித்தலும் ஆமே', 'காக்கை கரைந்து உண்ணும்', "பற்றது பற்றின் பரமனைப் பற்றுமின்', 'காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து', 'அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச் சிந்தை செய் அந்தணர்’, 'பார்த்திருந்துஉண்மின்', 'காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும்’ வாணுள் அடைக்கும் வழி அது ஆமே” “தத்துவ ஞானம் தலைப்பட்டவர்க்கே தத்துவ ஞானம் தலைப் படலாய் நிற்கும்”, “அடக்க அறிவெனும் தோட்டியை வைத் தேன்', 'ஆவையும் காவலன் காப்பவன்', 'அமுதுநூறும் மாமழை என்று கூறியதுபோலத் திருவள்ளுவரும், "ஒருமை யுள் ஆமைபோல் ஐந்தடக்கல்’, 'கூற்றம் குதித்தலும் கை கூடும் காக்கை கரவா கரைந்துண்ணும்', "பற்றுக பற்றற்ருன் பற்றினை', 'காமம் வெகுளி மயக்கம் இவை: மூன்றும் நாமம் கெட', 'அந்தணர் என்போர். அறவோர்.