பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x

வர்கள் கூற்று; பாஷை தோன்றிய காலம்; பண்டைத் தமிழ் நூலாசிரியர்கள் கூற்று; கடல் கொள்ளப்பட்ட குமரிநாடு; மேற்புலவிஞ்ஞானி யொருவர் கூற்று.




VI.
THE INDIVIDUALITY OF THE LANGUAGE.

Each language has an independent character ; the offshoots of a language vary in character; Malayalam a dialect of Tamil became independent ; the Tamil Alphabet and its defects ; the short உ; the different ways of Tamil pronounciation; word formation; the parts of speech; the classification of gender and its defects; the classification of tense; the present tense; particles: tense classification to suit modern Tamil; a dialogue; study of words; the Tamils' knowledge of mathematics; the richness of Tamil.

VI. பாஷையின் சிறப்பியல்பு.

ஒவ்வொரு பாஷையும் தனித்தியங்கு மென்பது; தாய்மொழியும் வழிமொழியுந் தனிப்படு பெற்றியுடையன; தமிழும் மலையாளமும் வேறாமாறு; தமிழின் நெடுங் கணக்கு; அதன் குறைபாடு; குற்றியலுகரம்; உச்சாரணபேதங்கள்; பகுப்பிலக்கணம்; சொற்பாகுபாடு; பால்வகுப்பும் அதன் குறைவும்; காலப் பகுப்பு; நிகழ்கால விடை நிலை; பாஷை நடைக்கேற்ற காலப்பகுப்பு; எல்லாவற்றிற்குஞ் சொற்களுடைமை; ஒருசல்லாபம்; சொற்பொருளாராய்ச்சி; தமிழர் கணக்கறிவு; தமிழ்மொழியின் வாய்ப் புடைமை,




VII.
CHANGES IN THE LANGUAGE.

The linguistic ‘natural selection’; change of form in words due to negligence, laziness, and economy of time and effort ; illustrations; change of word-forms due to distinctness and ease of pronounciation; illustrations ; change due to false analogy and desire for symmetry; decency and euphemism ; change due to political fluctuations ; accession of Hindustani words in Tamil classics; dipthongal changes: change in long vowels; change due to commercial activities; the differentiation of ர and ற; the differentiation of ழ and ள; Virasolyam and Kandapuranam on ழ and ள; the stages of language ; Tamil in the agglutinative-inflectional stage; the rapidity of change; Generalisation: Specialisation ; Amelioration; Deterioration ; Suggestion Freemasonry in words; change due to Rhetoric; the development of Grammar; change