இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32
வல்லிக்கண்ணன்
திருமடத்துக்கேயன்றிப் பொதுமை உலகச் சமுதாயத்துக்கே நலம் வளர்க்கும் ஞானியாராகத் திகழ்ந்தவர் ஞானியார் அடிகள்.
தந்தைப் பெரியார் அவர்களின் ‘குடியரசு’ப் பத்திரிகையைத் தொடங்கி வைத்த ஞானியாரடிகள் “பல்லக்குச் சாமியார்” என்று பிறசமயத்தார்களாலும் பாராட்டப் பெற்ற பெருமையுடையவர்.