பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

480 ஸி, கோ, சூரிமகாராமண சாஸ்திரிபாரியந்றிய (இரண்டாம்‌

11, பொய்த்தோற்றம்கள்‌ 1. ஆரோபம்‌

இச்சப்பூலோகத்நிலே நரம்‌ ஜல்வொருவரும்‌ அசேசம்‌ பொய்த்‌ , தோற்றங்கள்‌ பார்த்‌ இருக்கம்‌, அதாவது சில சல தோற்றங்கள்‌ ஈமக்‌ கப்‌ பார்க்மும்‌ போது உண்மையாகக்‌ காணப்பட்டபோதிலும்‌ ஆசாய்கை யிற்‌ போய்யென்று தெரியும்‌, இச்தச்‌ தோற்றக்களெல்லாம்‌ பஞ்சேர் திரி யங்களுக்காம்‌ புலப்படும்‌; அதாவது சுவை, ஒளி, ஊற, ஒசை, காற்றம்‌ என்ற ஓவ்வொன்திற்கும்‌ பொய்த்தோற்றங்கள்‌ உண்‌, இச்தப்‌ பொய்த்‌ தோற்றங்களிலே இரண்டு விதங்கள்‌ உள; அவற்றில்‌ ஒன்திளைப்பத்திப்‌ இப்பொழுது கூறுவோம்‌,

அரண்டவன்‌ கண்ணுக்கு இருண்டதெல்லாம்‌ பேல்‌ என்ற ஒரு பழமொழி நடீக்குள்ளே வழங்குனெறன. இர்கப்‌ பழமொழியில்‌ ஐடம்‌ இய உண்மையை அராய்க்ததிவதே சாமெத்துக்கொண்ட விஷயம்‌. தற்கா லத்தில்‌ சாமெல்லோரும்‌ பெரும்பாலும்‌ புசைவண்டிகளிலை பிரயாணம்‌ செய்திருக்கன்றோம்‌. அவ்விகமாகப்‌ பிரயாணஞ்‌ செய்கையில்‌ ஈம்மவர்களில்‌ அரேகர்‌ ஒரு விஷயம்‌ அறிச்திருக்கலாம்‌. .அுதாவது: வண்டிக்குப்பக்கள்‌ களிலே உள்ளமரன்களும்‌, செடிகளும்‌, ஓரவனவாகவும்‌, தர்கள்‌ அசை யாது ஒசேயிடத்தில்‌ கிலையா மிருப்பவர்களாகவும்‌, அவர்களுக்குத்‌ தோற்‌ ௮வது வழக்கம்‌, அனால்‌, அவர்சள்‌ சாம்‌ புகைவண்டியிலன்‌ரோ பிரயாணஞ்‌ செய்மோமென்று சற்றுச்‌ இர்திப்பார்களாயின்‌ உண்மை வெளிப்படும்‌, அஆகையின்லே முதலில்‌ அவர்களுக்கு மரங்களுஞ்‌ (செடிகளும்‌ இடுவன வாகத்‌ தோற்றிய தோற்றம்‌ பொய்த்‌ தோற்றமாயிற்று,

இனி, ஒருசாளிராத்திரிமில்‌ பயப்படும்‌ பிரகிருதியுள்ள ஒரு மனி தன்‌ கால்கடையாக ஒருரிலி௫ர்து மற்னேரூருக்குச்‌ செல்லவேண்டுமென்று போப்க்கொண்டிருக்கையில்‌ ஒரு பழுதை யானது அவன்‌ பேரகின்ற வழியில்‌ நெளிந்து டெந்தத. அப்பொழுது ஆகாசத்திற்‌ சர்‌ தினனானவன்‌ மேகப்‌ படலத்தால்‌ மறைப்புண்டு பிரகாசம்‌ குறைந்து விளங்ளொன்‌ ; உ நல்‌: ௪த்தரக்களோ மின்னிக்கொண்டிரும்‌ தன. அச்கேரம்‌ வன்‌ இக்தப்‌ பிரகா. சத்தில்‌ கெளிர்துடெர்த பழுதையைக்‌ சண்டான்‌. சண்ட வுடனே அவன்‌. பனுதைப்‌ பாம்பு படுத்திருக்கன்றதென்‌.று நினைத்துக்கொண்டு பயந்து வில$, நம்மை, 'வெங்கே -பாம்பு : தொடர்ந்து வர்துவிரிமோ வென்று "ஓடினான்‌. தடும்ப்ரதையித்‌ - பிளந்த:' மாங்கொட்டையொன்று: இடத்தது, பயத்தோடு தூன்ற அவசச்த்தில்‌ இவன்‌ அக்த;. ; மாங்கொட்டையை - மிதித்த ' "கிட்டான்‌; அனு பிளந்த மாக்சொட்டையாகையினாலே மிதிக்கப்பட்ப்‌ அடனே அவலுடைய வலதுகாலின்‌ சிறுவிரலைக்‌ கவ்விற்று, கவ்வின அளவில்‌; ஜயோ! அப்பா! என்னைப்‌ பாம்பு 'கடித்துவிட்டதே!' : என்று . அலறிக்‌