பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்




கையறியா பாக்களிழிப்பு மெடுத்தேத்தும் வையார் வடித்தா லார்: (2-4)




பொருமை பிடர் பிடித்திந்துதலான் ஒரு புலவர் மற்ருெரு புலவர்க்குத் தீங்கேதேனும் மொழியினைகல் செயலிகுனுதல் இயற்றுவாேல் அஃது அவரைக் கல்லாருமிழி குலத்தாருமாகச் செய்து விடுங்காண். ஒரு புலவர் தாமுயர வேண்டின் கல்லாற்றின் முயன்று உயர்க; அதற்காகப் பிறரை பிழிவுபடுத்துவ னெழுவதென்னே ? ஒருவருக்கொருவர் துன்பம் கோா தவாறும் இன்பம் மிகுமாறும் உதவுதலே மேதக்கதாம். ஒரு தமிழ்ப் புலவர் ஏதேனுமொன்றனர் புகழ் கலம் பொலிந்து சிறந்துழி அதுகண்டு மகிழ்ச்சி ய்டைதலே ஏனைய புலவர்கள் யாவர்க்கும் எய்தியதோர் கடப்பாடாகவும், அதனை மறந்து பொருமைப் பேய்க்காளாகி அவரொடு மாறுபட்டு அவ சடைந்த என்மையின் பயணத் தாமும் காவேண்டி அவருக்கு இடுக்கண் விளையக் தக்கவாறு ஏதேனுமொன்று செய்தல் எவ்வாறு . ஏற்புடைத் தாகுமோ? குடிக்க வியலாதேற் கொட்டிக் குப்புறக் கவிழ்ப்பல்' என்பது புல்லறிவாளனது வெறிக் கூற்றேயன்ருே ைேரக் கடைக் கெதிர்க்கடை" வைப்பார் போன்று தமிழ்ப் புலவர்களாவார்.ஒருவரோடொருவர் முாணித் தாக்குதல்சாலாதுகாண். ஒருவனுண்பதைத் தடுப்பது தவறுடைத்தன்ருேசி" வேண்டுமெனின், கன்னெறியாலுணவு கிடைக்குமாற்றை யுய்த்துணர்ந்து ஒழுகாத பிறிதுபட வொழுகுதல் பைத்தியமேயென்க. . . . . . . - இனித் தமிழ்ப் புலவர்க்கும் பொருமைக்கும் இன்றியமையாத . தோர் தொடர்பு கற்பித்தல் எமது கருத்தன்று. பெரும்பான்மையாகத் தமிழ்ப் புலவர் பலர் மாட்டு இப்பொருமைத் தீக்குண்ம் நிகழ்தல் கண்டு: மனம் புழுங்குவேம் இங்ஙனம் எழுதினேன். செந்தமிழ்ப் புலவ்ரர்வார். தமக்குட் பொருமைப்படுதலின்றி மனமொத்த நட்பாளராய் வாழ்ந்து தங் தமிழ் மொழிக்கும் தமிழ் காட்டிற்கும் புகழ் மிகத் தக்கவாறு ஒழுகுவ்ாரர்க. கமது ம்துரைப் புதுத் தமிழ்ச் சங்கக் கருதுவதும் இஃதே யாமென்பது தேற்றம். - -




XII. தமிழ் அகராதி




நம் தமிழில் அகராதி என்ற சொல்ல்ே ஆட்சேபத்துக்கு இடமா பிருக்கின்றது. எழுத்துக்களுக்குக் காச்சாரியை வழக்கு தமிழ் மொழி களிலே பன்றி வடமொழிகளில் இன்று. வட்நாலார் கெர்ள்வது கார்க் சர்ரியையே. ஆதலின், தற்காலத்தில், அகராதியென்ற வழங்குஞ்ச்ொல் அகார்ாதி, யென்றிருத்தல் வேண்டுமென்ப்து பலருல்டப் கொள்கை அர் றேல், பாஷையில் வழங்கிவந்த அகராதியென்ற சொல்லே அகாாாதியென்றி மாற்றதல் ஏற்புடைத்தாகுமோ? அகராதியென்ற சொல்லே அகராதி யென மருவிற்றென்ரும் பமிெழுக்கென்ன?