பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) த மி ழ் வியா சங்கள் 513




அகராதியென்ற சொற்பொருளாராய்ச்சி யில்வாருக, பிற பாஷை களிலுள்ள அகராதிகட்குள்ள கெளரவமும்மகிமையும் கந்தமிழ் மொழியின் கனுள்ள அகராதிகட்கு ஏற்படாமற் போயினவென்று பல்லோர். கூறக் கேட்டிருக்கின்ருேம். இஃதுண்மையேயென யாம் அனுமோகிப்பதின்கண் யாதொரு தடையுமில்லை. ஏனெனில், பிற பாஷைகளிலுள்ள அகராதிகள், பாமரர் பண்டிதராகிய இருதிநத்தாராலும் அங்கீகரிக்கப்பட்டு மேற்கொள் எப்படுமாறுபோல சம்முடைய தமிழ்மொழியின்கனுள்ள அகராதிகள் பாமரர்கள்ால்மட்டும் மேற் கொள்ளப்பட்டுப் பண்டிதர்களால் மேற்கொள் ளப்படாமலிருக்கின்றன. * : * : - ... இக்குறைபாட்டிற்குக் காரணம் யாெதன - ஆராய்ப் புகுத்தவிடத்து, ாம் தமிழகராதிகளிற் காணப்படுஞ்சொற்கள். தமிழ் நிகண்டுச் - சொற்கள் மாத்திரமேயன்றி, ஆன்ருேராட்சிக்கும் சொற்பொருளுணர்ச்சிக்கும் ஒத்து வாராத பலவகைப்பட்ட பாஷாந்தர மொழிகளும் பிறவும்ாம். థ్రాష சாள்தோறும் வளர்ச்சியடைந்துகொண்டே வருவதாயின், அதன்கண் ாேக ரிக விருத்திக்கேற்றபடி சில புதுச்சொற்கள், புகுந்து பயிலுதல். இயல்பே. ஆதலின் முன்னரே ஏற்பட்டுள்ள சொற்களைத்தவிர்த்து வேறு புதுச்சொற் கள் ஆக்கவகையாளுதல் மேற்கோள் வகையானதல் கொள்ளப்பட்வென் பது அறிவுடைமையின்பாற்படுமோ? சந்தமிழ் மொழி பேசருட் இருத் குச் சான்ருேர் செய்யுட்சொல் இவையென்வும் சர்மானிப் வழக்குச்ச்ொல் இவையெனவும் பகுத்தறிந்த்கோடல் அரிதாயிருக்கின்றது. இக்குறைழ்ை நீக்கவேண்டுவது அகராதிகளின் கடமைதளி லொன்றின்ற்ே. இச்சொல் செய்யுட்சொல் என்.அம். இச்சொல் இழிசினர். வழக்குச் சொல் என்றும் ஆங்கிலமுதலிய பிறபர்ஷைகளிலுள்ள அகரா திகள் வரையறுத்துக் காட்டு மாறுபோல நம் தமிழகராதிகளும் வரையறுத்துக் காட்டுதல் வேண்டும். இனிக் குழுஉக்குறிபோல வழ்ங்குஞ்சிலசங்கேதவ்ழக்குச் சொற்களும் அக சாதிகளில் தனித்தனியிடம் பெறுதல் வேண்டும். மாக்கலத் தொழில் செய் பும் மீகாமர் வழக்குச்சொற்களும், கொற்முெழிற் சொற்களும்; கம்முத் தொழிற் சொற்களும்,தச்ச்த்தொழிற் சொற்களும் செய்தற்குெழிற் சொற் களும் -- பிறவும் .* அகராதிகளிற்கோன்னப்பட்ாவிட்டால் அவ்வகராதிக்ளர் சிறப்பும், விசேட்ப்பய்னுமில்லை யென்று திணித்துரைக்கலாம். இன்னும் உள்ள்வர்றே சேர்க்குமிடத்தகிகண்டுடைய்ர்ரும் பிழைபோன விக்க -ஞண்டு. உதிர்ணமாகச் சூடாமணி கிகண்டில் சாகஞ் சாகினி-கிெள்ளிடு திேக்கெத் தருவுக்ேனி"யென்ற கூறிப்பட்டுளது 'சாகம் என்ற செரில் லுக்குத்தேனியென்ற பொருளில்லை. சகம் என்ற சொல்லுக்கே அப் பொருளுண்டு. ஆகவே சரகம் என்ஜதிலுள்ளாகாரத்தைச் சா ஆன்த் :தின்இஅறிகுறியாகிய காலென வரிவடிவிற் கண்டுமருண், மருட்கிகேஆப் பிழைக்கு உற்ற காண்மாமாறு.தேற்றம். இவ்வாறு ஆர்ர்ய்ச்சிக்கும்ைபால்




65 -