பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்




நிகழ்ந்தவழு பிற்றை நாளிலக்கியங்களிலும் இடம் பெற்றுவிட்டது. இலக் கண விலக்கியத்தெழுவாம்பிசைத்த சிவஞான முனிவரது மாணுக்கருட் சிறந்தவரும், தணிக்ைப் புராண நூலாசிரியருமாகிய கச்சியப்ப முன்வர். தமது வண்டு விடுதூது என்னும் நூலின்கண் ஏக்குலங்கடாங்கி யுகையாத சாகமே" என்று வண்டை விளிக்கின்றனர். ஆகவே கண்டேறி இலக்கியங். களிலும் பயின்றுவ்ருஞ் சொற்கள் தவறுடையன வென்பது பின்னர் . நிகழும் ஆராய்ச்சிகளிற் காணப்படினும் அவற்றைத் திருத்தப் புகுத்ல் ஒருநாளுஞ் சாலாது.




இனி இது கிற்க. ஆசிரியர் தொல்காப்பியனுர் மொழிப்பொருட காரணம் விழிப்பத் தோன்ரு” என்ருரேனும் இக்காலத்து ஆராய்ச்சிகளுக் கேற்றபடி நந்தமிழகராதிகளில் ஒராற்ருற் சொற்பொருட் காரணங்களுங் காட்டப்படுதல் வேண்டும். சில சொற்களின் அரும் பொருள்களுக்கு நல் விசைப் புலவர்களது. பாமுறைகளினின்றும் பிரயோகங் காட்டிச் செல்ல வேண்டும் நம் அகராதிகள். ஆங்கிலம் முதலிய பிறபாஷைகள் கந்தமிழ் மொழிக்கு எத்துணையோ மாற்ருண்டுகள் பிற்பட்டுத் தோன்றிவரும் அவை - யனேத்தும் புதுமை வழிகளிற் புகுந்து சிறந்து குறைபாடுகளொழிந்து விளங் குதல் கரம் கண்கூடாகக் காண்பதொன்றன்ருே? ஆகவே யாம் மேற்கூறிய விஷயங்களை நமது மதுரைப் புதத் தமிழ்ச்சங்கத்தின் அதிகாரிகளும் அவய விகளும் செவிக்கொண்டு ஏற்றவாறு முயன்று தக்க தமிழகராதிகள் வெளிப் படுத்தித் தமிழுலகத்தைக் கடமைப்படுத்துவார்களென்று நம்புகின்ருேம்.




XIII, தமிழ் நூலாதரிப்போர் முற்காலங்களில் செக்தமிழ் நூல்கள் சேர சோழபாண்டியர்களென் அம் முக்காட்டு வேந்தர்களாலும் ஆதரிக்கப் பெற்றன. அதன்மேற் சிற் றாசர்களுங் குறுகில மன்னர்களும் ஆங்காங்குத் தோன்றித் தமிழ் நூல் களைப் போற்றுவாராயினர். பின்னர்த் திருவாவடுதுறை, தருமபுரம் முதலியு மடங்களின் அதிபர்க்ளான் அவையாதாவடைந்து வந்தன. இக்காலத்தில் - தென்னடுகளிலுள்ள ஜமீன்தாரர்களுட் சில்வோரும் மேற்கூறிய மடாதிபதி களும் தமிழை யாதரிப்பாராயினர். இடையிற் சென்னைச் சர்வகலாசாலை :யைச் சார்ந்த திராவிடடாட சபையார் தாமுங் தமிழ் நூல்களை யாதரிப்போ மெனப் புகுந்து சென்ற சில்லாண்டுகளாக ஒாாற்ருல் தமிழ் நூல்களுட் சிலவற்றைப் பற்பல பரிகைகட்கும் பாடமாயேற்படுத்தி வாராகின்றனர்.




இனி அற்றை நாட்களில் வெளிப்பட்ட தமிழ் நூல்கள் சங்கங் களிலும் அவைக்களங்களிலும் மட்த்து வித்துவான்கள் முன்னிலையிலும் புலவர்கள் முன்னிலையிலும் ஆராயப்பெற்று மதிப்பெய்தி வந்தன. இற்றை ாாட்களில் வெளிப்படும் ால்கள் அத்தகைய ஆராய்ச்சிக்கிடனின்றித் தாமே