பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தமிழ் வியா சங்க ள் 515




அச்சுவாகன மேறி யுலவுகின்றன. நூலாராய்ச்சிக்கென ஏற்பட்ட சபை களுத் தந்தொழிலை கேரிய வழிகளிற் செய்கின்றன. வல்லவ்ாய்க் கழிகின்றன. சென்னைத் திராவிட பாஷா சங்கமெனப் பெயர் புண்க்தெழுந்து சின்னுள் ஆரவாரஞ் செய்து கின்ற சபையுங் துயின்மேற் கொண்டது. அச்சியந்தி: ரங்களினுதவியால் அளவிறந்த நூல்கள் வெளிப்படும் இக்க்ால்த்தில் அவ் வந்தால்களின் ஏற்றத்தாழ்வுகளை புள்ளவாறே குறித்தற்குத் தக்க கருவிகள் இன்னும் நன்கு ஏற்பட்டில. இத்தகைய கருவிகளை யினிதமைத் தற்குரி மையும் ஏற்றமும் வாய்ந்து நிற்பது மதுரைப் புதுத்தமிழ்ச் சங்கமேயாம்.




இதுகிற்க, சர்வகலாசாலேத் திராவிட பாடசபையாரால் ஆதரிக்கப் பெற்று வெளிவந்த நூல்கள் எத்துனே? அவர்கள், நூல்கள் அச்சிடப் பட்ட பின்னர்த் தமக்கு விருப்ப மிருந்தால், அவற்றுள்ளும் சிலவற்றிற் சிறிது பாகமே பாடமென ஏற்படுத்துகின்றனர். அவைகளும் பெயர்த்து இரண்டாமுறையச்சிடப்படுதல் வேண்டும்; அவற்றின் விலையும் மிகக் குறை வாயிருத்தல் வேண்டும். அல்லாக்கால் அவை கவனிக்கபடா. இத்தகைய ஆதரவுடையார் கந்தந்தமிழ் நூல்களைப் பாடம் வைத்தாலென்? வையர்க் காலென்? கும்பகோணக் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதரும் மகாவித் வானுமாகிய பிரமயூரீ சாமிநாதையரவர்கள் தாம் சிந்தாமணியாகிய நூல் களைப் பதிப்பித்துழிச் சென்னைச் சர்வ கலாசாலேத் திராவிட் பாட சன்ப யாரை நம்பியோ பதிப்பித்தனர்? தமிழபிமானிகளன்றே அவர்பகிப்பிக்கும் நூல்களை விலைக்குப் பெற்றுப் படிப்பாாாயினுர் ? அவான்றே - 'தமிழ் நூல் களே யாதரிப்போர் என்னும் பெயர் வகித்தற்குரியார்? ஆங்கில மொழியில் நாடகப் புலமை சான்று விளங்கிய ஜெகப்பிரியர் என்பார்தாமியற்றிய நாடகமொன்றனுள் காதல் கொண்டுழலு மொருவனேக் கண்ட பிறஞெரு வன் அவனே நோக்கி, “நீ காதலித் துழலத்தக்கவளவு வருத்திய அங்கல்லா :ளின் இனிய பெயர் யாது சொல்?' என்று கேட்டணன்; அத்கேட்டி காதலன் இராஜலதை யென்ருன்; உடனே பெயர் கேட்டவன்.இஃ தெனக்கு இன்பந்தாவில்லை யெனலும், மற்றையோன் 'அவட்குப் ப்ெய ரிடும்போது எம்மை யின்புறுத்தல் வேண்டுமென்ற கருத்தில்லை. கண்டீர்' என்று கூறினனெனக் கறி கின்றனர். இது நம்முடைய விஷய்த்திற்கு மிக வும் பொருத்தமுளதே. இரண்டொரு வரைத் தவிர்த்துத் தமிழ் நூல்.வகுக்கு இமனையோ ரெல்லாம் மேற்கூறிய பேரறிவாள ருதவியைக்கருதி யெழுது கின்றால்லர். . . . . . . . . -




மன்னவனு நீயோ வளநாடு முன்னதோ வுன்னே யறிந்தோ தமிழையோதினே-ன்ென்ன விரைத்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டேர் வுண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு' .،بع مایع)ذا(




  • Shakespeare