பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்




என்று மன முளேந்துாைத்தார் கவிச்சக்கரவர்த்தியும். அவரே எவ்வாற் முஅமுயர்வு வாய்ந்த அரசனுதவியை யிகழ்ந்து சாமானிய ஜனங்களுடைய மதிப்பையே பெரிதெனக் கொண்டு நின்றர். அவர் போலவே தமிழ் நூலாசி ரிய்ாாவார் யாவரும் தம்மை யாகரிப்போர் சாமானிய ஜனங்களாகிய தமிழ் மக்களே பன்றி யேனேயோரல்ல ரென்பது துணிந்து அதற்குத்தக வொழுகு




ጨ}NorffíT& .




XIV. சுதேசபாஷை நீக்கம்




சென்ற சின்னுட்களாகச் சுதேச பாஷைகளாகிய தமிழ் தெலுங்கு மலையாளங் கன்னட மாதியவற்றை நஞ்சென்னைச் சார்வகலாசாலைப் பரீட்சை களினின்றம்நீக்கிவிடல் வேண்டுமென்றதோர் பேச்சு வெள்ளிடையினுலவா கின்றது. அஃதெங்கனம் நிகழ்வதாயிற்று? z .




- நமது கனம் பொருத்திய இராஜப் பிரதிநிதியவர்களது ஆணேயின் வண்ணம் சர்வகலாசாலை விசான சபையோர் கஞ்சென்னையிாஜதானி விதி கற்பிக்கப்படும் கல்வியினேற்றத் தாழ்வுகளைப்பற்றி யாாய்வான்புக்க ர்ை. ,புக்குழி அவரவர் தத்தம் அபிப்பிராயங்களை எடுத்துரைத்தனர். அவ் வாறு அபிப்பிராய முரைத்தாருள் நம்முடைய சென்னை வித்தியா விசா ணேத் தலைவரு மொருவர்.




இவர் 'சுதேசபாஷைகள் கெளரவஞ்சான்றன. வல்லவாதலானும், இன்வயிற்றைக் கிர்வான கிரேக்க லத்தீன் பாஷைகளோ டொருங் கென்னு தில் வகையிழைத்தல் போல்ாதலாலும் இவற்றின்கண் துயருற்ருெகுதி களும் லெளகீகவிட்ய ஞானத்திற்கேற்ற அாற்ருெகுதிகளு மின்மையானும் இவை காலத்திற்கேற்ப அண்மந்துகொள்ள மாட்டாமை யானும், பிராண தான்ப்.பிரயத்தனத்தில் அழிந்து பபிற்பால வாதலாலும், பிற்வாற்ருனும் இவற்றைச் சர்வ்கலாசாலைப் பரீட்சைகட்குக் கற்ற்ற் குரியனவர் ய்மைத்த ငါ့ဖိါr,ာ် அறவே ஒழித்துவிடல் வேண்டும்" என அந்தோ! வாய்கூசாது தம் உட்கிடை உரைத்தார்.ஏன்னே இவர்தங் கருத்து! எல்லாப் பாஷைகட்கும் பெரும் இதுணேவாய் கின்று உதவவேண்டிய தலைவரே பேதுற்றுப் பிறிதுபட வுரைத்தாலென் செய்வது?




தேசபாஷைகளே இக்காலத்து சண்ட்ைமிக்க்ள் வழங்கிப் பேசும் பாவுைகளாய் விளங்குதலின் இவைகாலத்திற் கேற்ற கோல்ம் த கொள்ள மாட்டாதன வ்ென்றில் வெற்றுரையா மாத்லான்ம், இவைகளே - புதிய கருத்துக்கிளுள்'ஏற்பன்கொண்டு நீர் பிரித்த்ொதுக்கித் திம்பாலுண் லும் அன்னப்புட்கள்போஅத்லாலும், திருக்குப்ளாகிய துயரால்கள் பல (டி.இனரே புண்மையானும்;:மேற்புல விஞ்ஞானிகளதுகொள்கை கட்சி "ப்ெ லௌகிக விடய ஞான்னல்கள் பலசுதேசபாஷைகளில் காளாவட்டத் -