பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தமிழ் வியா சங்க ள் 517




தில் வெளிப்படுகின்றமையாலும், ஏட்டு வழக்கோடு பேச்சுவழக்கு முடை பனவா யொளிர்வன வற்றைப் பேச்சுவழக்கற் றேட்டுவழக்காய் மட்டில் திற்பனவற்ருே டொ ருங்கு வைத்தெண்ணுதல் வசையிழைத்தலாமென் பத யானுமறியேன், அவளும்பொய்சொல்லா ளென்ற கம்பர் க. ற்றிற்கிலக்கிய மாய் எம்முாையையே வலியுறுப்பதாய் அறைபோதலாலும், மக்களைச் சீர் திருத்துவதற்குற்ற பெருங் கருவிகளாயிருப்பன அவரிடம் பயிலும் சுதேச பாஷைகளாமேயன்றி மற்று வழக்காறற்முெழித்த ஏனேயன வல்லவா மாக லானும், கெள்ாவஞ்சான்றனவற்றை அத்தகைய வல்லவென்றுரைத்தல் பெற்ற தாயை மலடியென்றுாைத்தலோ டொக்குமாதலாலும், இதுகாறும் பிரானதாாணப் பிரய்த்தனத்தில் வடமொழியாதியபோலழிந்து படாது தக்கன திங்கன் முறைப்படி இவையனைத்தும் மிக்க பயன்பாடுடையனவாய் நிற்றலாலும் பிறவாற்ருலும் வித்தியா விசாாணேத் தலைவருாைத்தது போலி யென்ருெதுக்கற் பாலதாமாறு தெற்றென விளங்கும்.




சுதேசபாஷைகளின் வன்மையும் ஊற்றமும் பழையன கழித்து புதி பன புகுந்து இயங்குமேம்பாடும், காகரிகவிருத்திச்சேற்ற இயல்வளமும் செப்பமுடைமையுங் கண்டு பல விடங்களிலும் அவை முன்னுக்கு வரு தலைப் பெரிதும் விரும்பிவாய்ப்பறை யறைந்து முழங்கிய இராஜப் பிரதிநிதி யவர்கள் தமது சென்னை வித்தியா விசாரணைத் தலைவரொருவருடைய உரை கேட்டுச் சுதேச பாஷைகளின் நீக்கத்திற் கிடங்கொடாரென்பது திண்ணம்,




. XV. சர்வகலாசாலை விசாரணை




    • . À நாம்: முன்னர் இந்த விசாண் சபையாரைப்பற்றி பெழுதி யிருக் தோம். இவர்களும் தாங்கள் இந்தியாவின் கணுள்ள சர்வ கலாசாலைகள் சர்வற்றையும்பற்றி விசாரித்துச் சீர்திருத்த வேண்டிய அம்சங்களாவன இவை.யெனக் க்ண்டு, அவற்றைக்குறித்துத் தங்களுள்ளே கூட்டக்கடிக் க்டாவிடைகளான். ஆராய்ந்து, தங்களுடைய அபிப்பிராயங்கள் பொதித் சிறு புத்தகமொன்று பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றனர். ". . . . இப்புத்தகத்திற் கூறப்பட்டுள்ள பல விஷயங்களைப் பற்றி நம்மவருட் க்ற்றறிந்த பலர் பயப்படுவர்ாாயினர். வடகாட்டிலேயுள்ள ஐரோப்பியர் இதன் முற்றிலும் அங்கேரித்தனர். தென்ஞ்ட்டிலேயுள்ள ஐரோப்பியரிற் சிலர் இதனைச் சிற்சில பகுதிக்ளில் அங்கீகரிக்க வில்லை. இந்தியப் பத்திரா சிரியர்களெல்லாம், அப்புத்தகத்தினுட் கருத்து இராஜதந்திர பொரும்ை பென்பதும்; இந்தியாது உயர்தரக் கல்வி விருத்தியை ஒரே படியில் தொலைத்து ‘விடல் வ்ேண்டுமென்பதுமே யென்று வாதாடுகின்றன. -




இவ்விரு திறத்த்ார் கூற்ற்ம் தம்முள் வேறுபடுகின்றன்மக் குற்ற காாணங்கள் யாவை?. மேற்கூறிய விசாாணே சபையாரது கருத்து இந்தியா