பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்




வின்கனுள்ள சர்வகலாசர்லேகளெல்லாம், கல்வி முறை, படிப்பிக்கும் ஒழுங்கு, மாணுக்கர் கல்வியளவு முதலிய பல விஷயங்களிலும் ஒரு கிலேப் பாடு அடைதல் வேண்டுமென்பதே. இதனேச்சாதித்து முடிக்குமுகத்தான், மாளுக்காது ஒழுக்க விசாரணைக்குரிய முறைகளுமுடன் கூறியிருக்கின்றனர். முதற்கண், சர்வகலாசங்க காவலர்களும், சர்வ கலா சங்கப் புத் தகசாலைகளும் தொழிற்சாலைகளும் மாணவர் விடுதிகளும் ஏற்படுத்தப் படு தல்வேண்டும். இவ்விஷயம்யாவருக்கும் ஒப்பமுடிந்ததென்றுஎண்ணுகின் ருேம். இதனனே நம் காட்டிற்குப் பலவகையான அனுகூலங்களும் விளைய லாம். -




இரண்டாவதும் மூன்ருவதும் சர்வகலா சங்கத்தின் அவயவிகளை யும், சர்வகலர்சங்க நிர்வாக சபையாரையும் பற்றியன. இவர்களைப்பற் றிய விதிகளைப் பற்றி விரித்தெழுதல் ஒாற்ருல் அமைவுடைத் தெனினும், நாம் அதிகமாய்க் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இன்னும் பல விருத்த லின் இவற்றை விடுத்துமேற் செல்வாம்.




- நான்காவது, சர்வகலாசாலைகளைச் சார்ந்தொழுகுங் கலாசாலைக ளெல்லாம் நடக்கவேண்டிய முறையாம். இம்முறை கூறுமிடத்துக் கலா சாலைகளிற் போதனை சிறக்கும்படி உதவிப் போதகாசிரியர் பலரை யமைதல் வேண்டுமென்பதும், மானுக்கர்கள் சம்பள வொருமைப்பாடுங் கூறப்பட்டுள. இதை மட்டிற் கூறப்பட்டிருந்தால் எல்லாருமே பொத்துக்கொள்ளாமம் போயினும், பலராதல் ஒத்துக்கொண்டிருக்கக்கூடும். இவை யன்றிக் கலா சாலை யென்னும் பெயர்க் குரியன வெல்லாம், இருந்தாற் பி. ஏ. முழுவது முள்ள முதற்றாக் கலாசாலையா யிருக்கவேண்டும் ; இரண்டாங்தாக் கலா சாலைகளெல்லாம் ஒழித்துபட் வேண்டுமென்பதுங் கூறப்பட்டுளது. இது கம்மவர் பலர்க்குத் திருப்திகாமில்லை. பிரவேச பரிசை, மட்டிற்கற்பிக்கும் - பள்ளிக்கூடங்க்ளாக் வாதல், பி. ஏ, பரிசுைவரையிற் கற்பிக்குங் கலாச்ால் க்ளாக வர்தலிருக்க வேண்டும். நடுத்தரமான பிரதமகலா பரீசுைமட்டிற் போதிக்குங் கலாசாலைகள் வேண்டுவனவல்ல வென் றல் பலர்க்கும் வெறுப்பு, விளக்கத் தக்க விஷயமன்ருே சிறிது சிறிதாய்க் கஷ்டப்பட்டு முதல் சேர் த்து இரண்டாக்தாக் கலாசாலை யர்குமளவு முயன்ற் பரோபகாரிகளெல் லாம் என் செய ற்பாலர் பணமிருந்தாற்ருன் என்று; அல்லாக்கால் ர்ன் செய்வது? பின்னிடைந்து பள்ளிக்கூட கிலேக்குக் கொணர்வதோ, இஃது, அருமையாய் வளர்த்தவொரு பெருங்கிளியை, வளர்த்தவன் தர்னே 'வாளால் துணிப்பத்ாமன்ருே?




• . ஐந்தாவது, கல்விமுற்ைபtகூைமுறைகளைப் பற்றியதாம். மாளுக் கர் கல்வியளவு பிரவேச பரிசை, நடுநிலப் பரீசை, பி. ஏ. பட்டப் பரீ கைத் அல்லது பி எஸ்வt, பட்டப் பரிசுைதயென்ற மூன்றனனும் பரிசோ. திக்கப்படும். பிரவேச பரீகைப்பாடங்களுட் பொருள்வலி நாலும், பொருட்