பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-11) 53 என்பது இத்திருப்பதிகத்தின் முதற் பாடல், அடுத்தி திருவீழிமிழலை' என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளு கின்றார். இறைவன்மீது நம்பினார்க்கருளும் (7.88) என்று தொடங்கும் செந்தமிழ்த் திருப்பதிகம் பாடிப் போற்று கின்றார். இப்பதிகத்தின், நம்பி ாைர்க்கருள் செய்யும்.அந்தணர் - நான்மறைக்கிட மாயவேள்வியுள் செம்பொனேர்மட வாரணி பெற்ற திருமிழலை உம்பரார்தொழு தேத்தமாமலை யாளொடும் முடனேயுறைவிடம் அம்பொன் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே..(1) என்பது முதல் பாடல், விழிமிழலையிலிருந்து திருவாஞ்சியம் வருகின்றார்! : நம்பியாரூரர் வாஞ்சியத் துறையும் பெருமான்மீது 'பொருவனார் புரிநூலார் (7.16) என்று தொடங்கும் செத் தமிழ்த் திருப்பதிகம் பாடிப் போற்றுகின்றார். - 14. விழிமிழலை-மயிலாடுதுறை-திருவாரூர்.திருத்துறைப் பூண்டி இருப்பூர்திப் பாதையில் பூந்தோட்டம் என்னும் நிலையத்திலிருந்து கல் தொலைவு, சக்கராயுதம் பெறுவதற்காகத் திருமால் நாடோறும் இத்தலத்து இறைவனை அருச்சித்து வர, ஒருநாள ஒருமலர் குறையத் தனது கண்ணையே எடுத்து, அருச்சனையை முடிக்கின்றார் (அப்பர் 4.54.8; சுந்த, 7.66.83. பஞ்சம் வந்தபோது அப்புருக்கும் சம்பந்தருக்கும் நாடோறும் காசுபடி தந்ததைப் பாடல் (7.88:8 கூறும். - - 15. இ வாஞ்சியம் . நன்னிலத்திலிருந்து 6 கல்தொலை త్థ திருமால் பூரீ என்னும் இலக்குமிழை வாஞ்சித்துச் சிவபுசை செய்து பெற்றழையால் பூர்வாஞ்சியம் ஆயிற்று. காசிக்கு நிகர் எனப்படும் தலங்களுள் இஃது ஒன்று.