பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - - தம்பிரான் தோழர் பொருவனார் புரிநூலார் புணர்முலை உமையவளோடு மருவனார் மருவார்பால் வருவதுமில்லை தம்மடிகள் திருவனார் பணிந்தேத்தும் விகழ்திருவாஞ்சியத்துறையும் ஒருவனார் அடியாரை பூழ்வினை நலிய வொட்டாரே..(1) என்பது பதிகத்தின் முதற் பாடல். வாஞ்சியத்தைவிட்டு நறையூர்ச் சித்திச்சாம்" என்னும் திருத்தலத்தை வந்தடை கின்றார். இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமான்மீது "நீரும் மலரும் (1.93) என்ற முதற் குறிப்புடைய செந் தமிழ்ப் பதிகம் பாடிப் போற்றுகின்றார். நீரும் மலரும் நிலவும் சடைமேல் ஊரும் அரவம் உடையான் இடமாம் வாரும் அருவி மணிபொன் கொழித்துச் சேரும் நறையூர்ச் சித்தீச் சரமே (1) என்பது திருப்பதிகத்தின் முதற் பாடல். சித்தீச்சரத்திலிருந்து அரிசிற்கரைப் புத்துனர்' என்னும் திருத்தலத்துக்கு வருகின்றார் நாவலுரர். 'மலைக்கு மகளஞ்ச' (79) என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வழுத்துகின்றார் புத்துர்ப் பெருமானை. . 16. இதையூர்ச் சித்தீச்சாம். கும்பகோணத்திலிருந்து 5 கல்தொலைவு. தாச்சியார் கோயில் போகும் பேருந்து வழியில் உள்ளது. 17. அரிசித்களைப் புத்துர் (அழகார் புத்துார்): கும்புகோணத்திலிருந்து 4 கல் :ேேே தளர் வெய்தி முதுமை நிலையிலும், தவிராது நாள் தோறும் முப்போதும் திருமேனி தீண்டிப் பூசனை புரிபவர் புகழ்த்துணை நாயனார் (அறுபத்து மூவருள் ஒருவர்) திருமுழுக்காட்டும்போது ஒரு நாள்.