பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் (1) 39 போற்றுகின்றார் (பதிகம் இல்லை). குடமுக்கினின்றும் வலஞ் சுழிக்கு" வருகின்றார்; வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). வலஞ்சுழியை விட்டு நல்லுர் வருகின்றார்; நல்லூர் இறை fಛಿssಜ್ಞ' வ்ழிபடுகின்றார் (பதிகம் இல்லை). நல்லூரை நீங்கிச் சோற்றுத்துறை" வருகின்றார்; அழந்னொழுகியனைய7.9 என்று தொடங்கும் பதிகம் பாடி இறைவனைப் போற்று கின்றார். அழனி ரொழுகி யனைய சடையும் உழையீ ருரியும் உடையான் இடமாம் கழைநீர் முத்தும் கனகக் குவையும் சுழநீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.(1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். 25. 25. 27. .ബ வலஞ்சுழி (திருவலஞ்சுழி): இது சுவாமி மலை. இருப்பூர்தி நிலையம், கும்பகோணத்திலிருந்து பேருந்தில் வருவதே சிறந்தது. நல்லுனர்-நல்லூர்ப் பெருமனம் (ஆச்சாபுரம்): விழுப் புரம் - மயிலாடுதுறை இருப்பூர்தி வழியிலுள்ள கொள்ளடம் என்ற நிலையத்திலிருந்து 3 கல் தொலைவிலுள்ளது. சம்பந்தர் திருமணம் நடை பெற்றதலம். திருமணத்திற்கு வந்தோர் அனை வருக்கும் வீடுபேறு அருளிய அற்புதத் தலம், திருநீல நக்கர், முருகநாயனார், நீலகண்ட யாழ்ப்பாணர், சிவபாத இருதயர், முத்துச் சிவிகை தாங்குவோர் முதலிய பரிசனங்கள் திருமணம் காண வந்தோர் ஆண்-பெண் அனைவரும் சோதியுட் கலந்த பிறகு சம்பந்தர் தம் காதலியைக் கைப்பற்றிச் சோதியுட் புக்கு ஒன்றி உடனாய் முத்திபெற்ற தலம். இதைத் துறைமங்கலம் சி வப்பிரகாச அடிகள் முதலிய பல பெரியார்கள் பாராட்டியுள்ளனர். இத்திகுநாள் வைகாசி மூலந்தோறும் நடைபெற்று வருகின்றது சோற்றுத்துறை தஞ்சையிலிருந்து 7 கல் தொலை விலுள்ளது.