பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళీళ్లీ தம்பிரான் தோழர் பிழையைப் பொறுத்துக் பொருட்குவையைத் தந்தருளிய அற்புத நிகழ்ச்சியை, - புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்தென்னைப் போகம் புணர்த்த நன்மையி னார்க்கிட மாவது நந்திரு நாவ லூரே (7.17:12) எனத் தம்பிரான் தோழர் நினைந்துருகிப் போற்றியுள்ளமை ஈண்டு நினைத்தல் தகும். இங்ஙனம் பாச்சிலாச்சிராமத்துப் பரமரிடமிருந்து பொன் பெற்ற பரவையார் கணவர் பாச்சிலாச்சிராமத்தினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞ் லி' என்னும் திருத்தலத்தை அடை கின்றார். இத்தலத்து இறைவனாகிய ஆரணிய விடங்கரைக் "காருலாவிய" (7.35) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்த் திருப்பதிகம் பாடிப் போற்றுகின்றார். காருலாவிய நஞ்சை யுண்டிருள் கண்டர் வெண்டலை யோடுகொண் டுரேலாந்திரிந் தென்செய் வீர்பவி போரிடத் திலேகொள் ளுநீர் ஆரமாவது நாக மோசொலும் ஆர ணிய விடங்கரே. (1) ஏன்பது இப்பதிகத்தின் முதல் பாடல். அடுத்து ஈய்ங் கோய் கலை" (பதிகம் இல்லை). விமலர்பதி பல வணங்கிக் கொங்கு 35. பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞ்வி): பிட்சாண்டார் கோயிலிலிருந்து 3 கல் தொலைவிலுள்ளது. மனைச்ச நல்லூர் என்ற ஊரின் அருகில் உள்ளது. அப்பர் அடிகட்கு இறைவன் கட்டமுது கொடுத்த அற்புதத் தலம். 36. சய்ங்கேய்ேமலை(திருவிங்கநாதமலை):இதுமுசிறிக்கு மேற்கே உ கல் தொலைவில் திருச்சி-சேலம் பேருந்து வழியிலுள்ளது. அகத்திய, முனிவர் ஈ உருவாய்