பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5 தம்பிரான் தோழர் அடுத்து ஆ ைமேற்றளி', இன்னம்பர்." இவற்றைச் சேவித்துக் கொண்டு (பதிகம் இல்லை) திருப்புறம்பயம்' வரு கின்றார். இறைவன்மீது 'அங்க மோதியோராறை மேற்தளி இன்றும் (1.35) என்று தொடங்கும் செந்தமிழ்த் திருப் பதிகம் பாடிப் போற்துகின்றார். முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே என்னை நீதி யக்காதெழு கடநெஞ்சமே எத்தை தந்தையூர் அன்னச் சேவலோ டுடிப் பேடைகள் கூடிச் சேரும் அணிபொழில் புன்னைக் கன்னின் திக்கணாறும் புறம்ப பந்தொழப் போதுமே. (?) என்பது இப்பதிகத்தின் ஏழாம் பாடல். அடுத்து, நடுநாட்டை அணுகியவர் அங்குள்ள சில தலங்களை" வழிப்பட்டுக் 39. 4镑。 42. ஆ ைமேற்றளி_வை.த.): சுவாமிமலை இருப் பூர்தி நிலையத்திலிருந்து தெற்கே ஒரு கல் தொலை ు విలీని என்ற பெயருடன் உளது. (கந். இன்னம்பர் (இன்னம்பூர்: கும் கோணத்திலிருந் இக் கல் ந்ே' த்திலிருந்து புறம்பயம் (திருப்புறம்பயம்): கும்பகோணத்தி இருந்து 6 கல் தொலைவிலுள்ளது. சங்க காலத்தில் இங்குப் பாண்டியனுக்கும் சோழனுக்கும் போர் நடந்தது. கோச் சேங்கட்சோழன் வெற்றி பெற்றுத் தென்னவனாய் உலகாண்டான் (7.39:11). திரு மருகல் வரலாற்றைப்போல் இங்கும் ஒரு வணிகப் பெண்ணின் திருமணத்தை மெய்ப்பிக்க இறைவன் சான்று பகர்ந்ததனால் தலத்து இறைவனுக்குச் சாட்சி நாதேசுவரர் என்ற பெயர் பெற்றுள்ளார். தடுகட்டுத் திருத்தல வழிபாடு - என்ற தலைப்பில் விவரிக்கப் பெற்றுள்ளன (4 - வது கட்டுரை)